REDSOILED TOOR DHALL|செம்மண் கட்டிய துவரம் பருப்பு|AMIRTAM
Автор: AMIRTHAM EIYARKAI MURAI THAYARIPU
Загружено: 2019-10-16
Просмотров: 24154
Описание:
Red Soiled Toor Dhal (செம்மண் கட்டிய துவரம் பருப்பு )
Red soiled toor dhall ,துவரை ஒரு மானவாரிப்பயிர், இந்த துவரையில் தோல் இருக்கும் இதை அப்படியே சமைக்க இயலாது, இரண்டாக உடைக்க வேண்டும்.
இந்த செம்மண் கல், தூசி இல்லாமல் பொன் நிறத்தில் இருக்க வேண்டும், இந்த மண்ணின் மணம் மணநாட்களில் வீசும் மனோரஞ்சித மலரின் வாசம்போல மணம் வீசும் செம்மண் ணை தேர்வு செய்து, அதில் துவரையை கும்மியாக கொட்டி, அதில் இந்த செம்மண்ணை கலக்க வேண்டும், பின்பு அதை கால்களால் கிண்டி களைய வேண்டும், சிலமணி நேரங்களில் ஈரம் குறைந்தவுடன் தண்ணீர் விட வேண்டும்.. பின்பு நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரை காய விடவேண்டும்,.
இதனால் துவரையின் தோல் எளிதாக வந்துவிடும்
அதிக நாட்களுக்கு பூச்சி இல்லாமல் இருக்கும்
பருப்பின் முழு சத்து அப்படியே நம் உடல்க்கு கிடைக்கும்
உடலின் உள் பராமரிப்பு தேவையான புரத சத்தை குடுக்கும்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: