தை அமாவாசை திருப்பாதிரிப்புலியூர் ஶ்ரீ பாடலீஸ்வரர் திருக்கோயில் மந்திர புஷ்பம் ஆசீர்வாதம் மந்திரம்
Автор: Padaleeswara Parameshwara
Загружено: 2026-01-18
Просмотров: 83
Описание:
#thaiamavasai
#mantrapushpam
#asirvathamantram
#AsirvadhaMantras
#padaleeswaraparameshwara
தை அமாவாசை திருப்பாதிரிப்புலியூர் ஶ்ரீ பாடலீஸ்வரர் ஸ்வாமி திவ்ய தரிசனம் 🙏
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அருள்மிகு ஶ்ரீ ப்ரகஹன்நாயகி சமேத ஶ்ரீ பாடலீஸ்வரர் திருக்கோயில் தை அமாவாசை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை தை 4ஆம் நாள் 19/01/2026 மாலை 6:30 மணிக்கு அருள்மிகு ஶ்ரீ மனோன்மணி அம்பிகா ஸமேத ஸ்ரீ சந்திரசேகர பெருமானுக்கு மந்திர புஷ்பம் ஆசீர்வாதம் மந்திரம் போன்ற உபச்சார மந்திரங்கள் ஓதி மஹா தீபாரதனை சிறப்பாக நடைபெற்றது
Cuddalore Thirupathiripuliyur Arulmigu Sri Periyanayagi Sametha Sri Padaleeswarar Temple Today Thai Amavasai asirvathamantram, mantrapushpam and Maha Deeparathanai held on grand manner 🙇🙏
ஓம் நமசிவாய
பாடலீஸ்வரா பரமேஸ்வரா
திருச்சிற்றம்பலம்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: