கருப்பு வேட்டி கட்டிக்கிட்டு தலையில் இருமுடி சுமந்துக்கிட்டு | Ayyappa Devotional Songs | Ep-02
Автор: KIRSA BAKTHI
Загружено: 2025-12-15
Просмотров: 611
Описание:
கருப்பு வேட்டி கட்டிக்கிட்டு தலையில் இருமுடி சுமந்துக்கிட்டு | Ayyappa Devotional Songs | Ep-02
கருப்பு வேட்டி கட்டிக்கிட்டு தலையில் இருமுடி சுமந்துக்கிட்டு சாமி சரணம் சொல்லிக்கிட்டு வந்தோமப்பா ஐயப்பா (chorus)
சாமி சரணம் சொல்லிக்கிட்டு சரண கோஷம் போட்டுக்கிட்டு சபரிமலை பாதையிலே ஏறி வந்தோம் ஐயப்பா(chorus)
நெஞ்சமெனும் கடும்பாறை இஞ்சிப்பாறை உடும்பாறை வந்தவுடன் உருகிப்போக இதமாச்சு ஐயப்பா (chens)
ஹரியாக பாதியாகி ஹரனாக பாதியாகி உருவான உன்னைக்கான ஓடிவந்தோம் ஐயப்பா (chonus)
கரியோடி சரணம் சொல்லி, மலையேறி மலையேறி காலாற பாவமெல்லாம் கழுவிப்போச்சு ஐயப்பா (chorus)
சிறியானை பெரியானை காட்டுக்குள்ள வட்டமிட்டு அழியாத நெஞ்சுக்குள்ள நீயே நிறைஞ்சாய் ஐயப்பா (chons)
பாவமெல்லாம் கோவத்திலே பாம்பாய் நீ நதி ஆறாய் பட்ட மனம் துளிர்க்குது பந்தளத்து ஐயப்பா (chorus)
கண்மணியே கார்மேகமே காளையோனே சதாசிவனே அய்யனே சரணம் சரணம் சபரிமலை ஐயப்பா (chorus)
பம்பா கணபதிக்கே தலை வணங்கிப் போய் சபரிமலை பாதையிலே ஏறி வந்தோம் ஐயப்பா (chorus)
தெம்பாக ஏறினோம் அப்பா நீலிமலை வழியே சபரிமலை பாதையிலே ஏறி வந்தோம் ஐயப்பா (chons)
ஆலகால மனதெல்லாம் நீலமாய்த் துளிர்ந்தது அமுதமாய் மாறுதப்பா ஆனந்தனே ஐயப்பா (chor)
ஆனந்த சித்தம் கொண்டு ஆறு மூன்று படியேறி அபிஷேக கோலத்திலே கண்டோமப்பா ஐயப்பா (chetis)
நெய்யுருகும் மேனியிலே ஜோதி ஒளி மிளிருதப்பா யோகநிலை சேர்ந்ததப்பா யோகப்பிரான ஐயப்பா (chorus)
சரணமப்பா சாமியப்பா சரணமப்பா சாமியப்பா சரணகோஷம் முழங்குது சபரிமலை ஐயப்பா (chorus)
காவி வேட்டி கட்டிக்கிட்டு மாலைதனையும் போடிக்கிட்டு சாமி சரணம் சொல்லிக்கிட்டு வந்தோமப்பா ஐயப்பா (chorus)
மேனியிலே நெய்யுருக ஜோதியிலே மெய்யுருக மேலான சித்திநிலை ஏறுத்தப்ப யோகத்துள்ள(chorus)
சாமியப்பா சரணமப்பா சரணமப்பா சாமியப்பா சரணகோஷம் கேக்குதப்பா சபரிமலை ஐயப்பா(chorus)
காவி வேட்டி கட்டிக்கிட்டு கழுத்தில் மாலை போட்டுக்கிட்டு சாமி சரணம் சொல்லிக்கிட்டு வந்தோமப்பா ஐயப்பா
#ஐயப்பன்_பாடல் #ஐயப்பன்_பாடல்2025 #AyyappanSong #DevotionalMusic #AyyappaDevotion #HinduSongs #BhaktiSongs #Ayyappan2025 #TamilDevotion #AyyappaChants #TraditionalSongs #Ayyappa
ஐயப்பன் பாடல்,
ஐயப்பன் பக்தி பாடல்,
ஐயப்பன் தமிழ் பாடல்,
சபரிமலை ஐயப்பன் பாடல்,
ஐயப்பன் பாடல்கள்,
ஐயப்பன்,
இனிமையான ஐயப்பன் பாட,
ஸ்ரீ ஐயப்பன்,
சபரிமலை ஐயப்பன்,
மணிகண்டன் பாடல்,
108 ஐயப்பன் சரண கோஷம்,
புது பாடல்,
அய்யப்பன் பாடல்கள்,
ஐயப்பா,
ayyappan song 2025,
ayyappa songs 2025,
2025 ayyappa songs,
ayyappa swami songs 2025,
2025 ayyappa swamy songs,
ayyappa swamy songs 2025,
ayyappan song,
ayyappan songs,
tamil ayyappan songs,
cinema ayyappan songs,
iyyappan song,
இசை: வசந்த் இசைப்பேட்டை Cell : 98846 71043
பாடகர் : வசந்த் இசைப்பேட்டை
நாதஸ்வரம் : பிரபு
Rhythms: பாண்டியன்
Recording Engineer : மிதுன் காளமேகம் (ATOM ONE STUDIO)
Mixed & Mastered By : வசந்த் இசைப்பேட்டை
நடனம் : தஷ்வினி,தர்ஷன்,ருத்ரன்,ஆருஷ்,சாய்மித்ரன்
Choreography: House of hiphop dance studio
நிறுவனர் : கார்த்திக்செல்வராஜ்
நிர்வாக இயக்குனர் : காயத்ரி
நடன இயக்குனர்கள் : சத்யபிரியன், சஹானாஸ்ரீ, பிரணவ்
உதவியாளர்கள் : அகில்,ஜிஷ்ணுவர்தன்
Cinematography
R.ராமச்சந்திரன், R.சங்கரநாராயணன்,Y.ராபின்சிங்
Ramlakshmi Photography, SANKAR STUDIO
Perambalur.
Cell : 99407 34749, 63805 33741.
EDITOR : R.ராமச்சந்திரன்
மக்கள் தொடர்பு அலுவலர் : பார்த்திபன்
சந்தைப்படுத்தல் மேலாளர் : மயில்வண்ணன்
தலைமை மேற்பார்வையாளர் : வசந்தகுமாரி
இணைஇயக்குனர் : தரணிதரன்
கலை இயக்குனர் : சுகன்யா
இயக்கம் : துரைமுருகன்
தயாரிப்பு : சத்யபாரதி
Banner : Kirsa Bakthi
Team of Puthuvasantham Tv
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: