காயீன் ஆபேல் | Cain Abel Bible story | bible bedtime stories
Автор: Rejo Akka's Bible Babies
Загружено: 2025-10-22
Просмотров: 95
Описание:
Hello குட்டீஸ்! உங்கள் Rejo Akka's Bible Babies சேனலில் முதல் கதையான காயீன் ஆபேல் கதையைப் பார்ப்போம்! ஆபேல் ஏன் தேவனை மகிழ்வித்தான்? காயீனுக்கு ஏற்பட்ட பொறாமையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் என்ன? தமிழ் கிறிஸ்தவ கதைகள் மூலமாக, ஒவ்வொரு நாளும் எப்படி நம் சிறந்ததைக் கொடுக்கலாம் (Give Your Best) என்று இந்தக் கதையில் அக்கா சொல்லித் தருகிறேன். இந்தப் பாசமான வேத கதைகள் (Bible Stories) உங்கள் குழந்தைகளுக்கு விசுவாசம், கீழ்ப்படிதல் மற்றும் நல்ல பழக்கங்களை எளிதாகச் சொல்லிக் கொடுக்கும்.
#Rejo Akka's Bible Babies #Rejo Akka
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: