Manasellam mella mella | மனசெல்லாம் மெல்ல மெல்ல / Song on Virgin Mary/ மாதா பாடல்
Автор: Tamil Catholic Channel
Загружено: 2019-08-13
Просмотров: 3905604
Описание:
Manasellam mella mella | மனசெல்லாம் மெல்ல மெல்ல / Song on Virgin Mary/ மாதா பாடல்
Lyrics and Music: Fr.G.V.Panneer Selvam
Music Director: Mr. Saravana Ganesh
Lyrics:
மனசெல்லாம் மெல்ல மெல்ல
மரியே உன் பெரைச் சொல்ல
அகமே அகமே அருள்
நிறையுதம்மா
பூ பூக்கும் நந்தவனம் போல் எந்தன் மனம் தினம்
அருளால் அருளால் அம்மா
உன் அருளால்
கைத்தாளம் போடுவோம் மகிழ்ந்து கூடுவோம்
எக்காளம் ஊதுவோம்
புகழ்ந்து பாடுவோம்
ஜெபமாலை சூட்டி மங்களங்கள் கூறுவோம்
1. இறைவன் வாழும்
சீயோன் நகரமே
யாவே தங்கிய சீனாய் சிகரமே
அழிந்திடா பேழையே
அழகான சோலையே
விண்ணக வாசலே
மாசில்லாத கன்னியே
ஆணவத்தை தாழ்சியினால் ஆளும் ஜெபமாலையே
2. இறைவன் உம்மை விரும்பியதாலே
உறைவிடமாக உம்மை தேர்ந்தாரே
ஆண்டவர் உம்மிலே வாழ்கிறார் என்றுமே
அனுதினம் தீமைகள்
அழியுமே மண்ணிலே
ஆர்ப்பரிபோம் அகமகிழ்வோம்
நன்றி சொல்லி போற்றுவோம்
For more videos and songs visit Tami; Catholicd Channel at:
/ @tamilcatholicchannel
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: