💥 சிவன் உங்களுடன் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் 🙏💥
Автор: Selviyin Selvan
Загружено: 2025-11-01
Просмотров: 41
Описание:
சிவன் உங்களுடன் இருப்பதை உணர்த்தும் 7 அற்புதமான அறிகுறிகள்
இறைவன் அனைத்து இடங்களிலும் இருக்கிறார் என்றாலும், தன்னுடைய இருப்பை, துணையை சிலருக்கு மட்டுமே உணர்த்துவார்
அப்படி இறைவன் நம்முடன் இருக்கிறார் என்பதை உணர்த்துவதற்காக நமக்கு சில அறிகுறிகள் ஏற்படுத்தப்படுகின்றன. இவற்றில் ஏதாவது ஒரு அறிகுறி உங்களுக்கு ஏற்பட்டிருந்தாலும் நீங்கள் அதிர்ஷ்டசாலி. இறைவன் உங்களுடன் எப்போதும் துணையாக இருக்கிறார் என்பதை உறுதியாக நம்பலாம்.
இந்த அறிகுறிகளில் ஏதாவது ஒன்று உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டாலும் நீங்கள் இறைவனை இன்னும் உறுதியாக நம்ப வேண்டும். அவரின் நாமங்களை இடை விடாமல் ஜபித்தபடி இருக்கலாம். உங்களின் புதிய ஆன்மீக பயணம் துவங்கி விட்டது, உங்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட போகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இறைவன் உங்களுடன் இருப்பதற்கான அறிகுறிகள் :
உங்களுடைய வேண்டுதல்கள் அனைத்தும் தனிமையில் பேசப்படும் புலம்பல்கள் என்றும், மிகவும் கஷ்டமான சூழலில் நம்முடன் யாருமே இல்லை. நாம் தனியாகி விட்டோம் என தோன்றுகிறதா? நம்முடைய பாரத்தை இறக்கி வைக்க, நம்முடைய கண்ணீரை துடைக்க யாருமே இல்லையா என நினைக்கிறீர்களா? இது நீங்கள் அதிக நம்பிக்கையை அதிகம் வளர்த்துக் கொள்ள வேண்டிய சமயம். உங்களுக்கே தெரியாமல் இந்த நிமிடம், நீங்கள் உணராமல் பரம்பொருளான சிவ பெருமான் உங்களுடன் பயணம் செய்து கொண்டு இருக்கலாம். உங்கள் கைகளை பிடித்து, இறைவன் வழி நடத்திக் கொண்டிருக்கலாம். நமக்கு சாதாரணமாக தெரியும் சில கனவுகள், உள்ளுணர்வுகள் இவை எல்லாமே அந்த மகாதேவன் உங்கள் பக்கத்தில் தான் இருக்கிறார் என்பதை உணர்த்துவதற்கானதாக இருக்கலாம். உங்களின் ஒவ்வொரு செயலையும் கண்காணித்துக் கொண்டு, உங்களின் ஒவ்வொரு வேண்டுதலுக்கும் பதில் சொல்லிக் கொண்டு இருக்கிறார் என்பதை உணர்த்துவதற்காக அனுப்பப்படும் அறிகுறிகளாக இருக்கலாம்.
இந்த அறிகுறிகள் உங்களுக்கு ஏற்பட்டிருக்கா?
இறைவன் உங்களுடன் இருக்கிறார் என்பதை சில அறிகுறிகள் மூலம் உணர்த்துவார். இந்த பிரபஞ்சத்தோட பரம்பொருளே நம்முடன் இருக்கிறது என்பதை உணர்த்துவதற்கான செய்தியாக இருக்கலாம். சிவன் நினைக்காமல் இந்த உலகில் ஒரு அணு கூட அசையாது என்பார்கள். அப்படி இறைவன் உங்களுடன் இருக்க வேண்டும் என முடிவு செய்து விட்டால், நீங்கள் விரும்பினாலும், விரும்பா விட்டாலும், பக்தி செய்தாலும், செய்யா விட்டாலும், நீங்கள் நினைக்கா விட்டாலும் கூட அந்த இறைவன் உங்களுடன் எப்போதும் துணை நிற்பார். அப்படி தெய்வீக சக்தி உங்களுடன் உள்ளது, சிவ பெருமான் எப்போதும் உங்களுடன் இருக்கிறார் என்பதை உணர்த்தும் 7 அறிகுறிகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த 7 அறிகுறிகள் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் உணர்கிறீர்கள் என்றால், சிவ பெருமான் நிச்சயம் உங்களுடன், உங்களுக்கு துணையாக இருக்கிறார் என்பதை மனப்பூர்வமாக தெரிந்து கொள்ளுங்கள்.
சிவன் உங்களுடன் இருப்பதை உணர்த்தும் 7 அறிகுறிகள் :
1. தெய்வீக கனவுகள் :
நம்முடைய வாழ்வில் மூன்றில் ஒரு பகுதியை தூக்கத்தில் தான் கழிக்கிறோம். அப்படி வரும் கனவுகளுக்கு அர்த்தம் உள்ளதாக சொப்பண சாஸ்திரம் சொல்கிறது. அதிலும் தெய்வங்கள் கனவுகளில் வருவது சாதாரண விஷயம் கிடையாது. இது அனைவருக்கும் நிகழ்வதும் கிடையாது. இறைசக்தி யாருடன் பேச விரும்புகிறதோ அவர்களுக்கு தான் இது போன்ற தெய்வீக கனவுகள் வரும் என சொல்லப்படுகிறது. அப்படி உங்கள் கனவில் அடிக்கடி சிவ பெருமான், சிவ சின்னங்களான சிவலிங்கம், திரிசூலம், பாம்பு, நந்தி போன்றவை வருகிறது என்றால் இறைவனுடைய அருள் உங்களுக்கு இருக்கிறது இதுவே ஆதாரம். சிவன் தியான நிலையில் இருப்பது போல் கனவு வந்தால், உங்களுடைய மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்க தியானம் போன்றவற்றில் ஈடுபட வேண்டும் என சிவன் உணர்த்துவதாக அர்த்தம். சிவன் ருத்ரதாண்டவம் ஆடுவது போல் கனவு வந்தால், உங்கள் வாழ்க்கையில் இருக்கும் தடைகள் பிரச்சனைகள் அனைத்தையும் நீங்கி, நடராஜப் பெருமான் நல்ல வழியை காட்ட போகிறார் என்று அர்த்தம். சில போராட்டங்களுக்கு பிறகு நீங்கள் பெரிய வெற்றியை அடைய போகிறீர்கள் என்று அர்த்தம். சிவன், பார்வதி இணைந்து ரிஷப வாகனத்திலோ, அர்த்தநாரீஸ்வரராகவோ கனவில் வந்தால் உங்கள் குடும்ப வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள் தீர போகிறது என்று அர்த்தம். சிவலிங்கத்தை கனவில் காண்பது உங்களின் முற்பிறவி சிவ வழிபாட்டுடன் தொடர்புடையதாகும். தீராத பிரச்சனைகள் நீங்கி, நீங்கள் வெற்றியை நோக்கி போவதாக அர்த்தம். பணமும், செல்வமும் உங்களை தேடி வரப் போவதையும் இது குறிக்கலாம்.
#selviyinselvan
@Selviyinselvan #aanmeegam #trending #shortstamil #selviyinselvan #trichy #youtubeshorts #shortsfeed #shortsviral #shortsstory #devotional #shortvideo
• மருத்துவ பயன்கள்
• வேப்பிலையின் மருத்துவ குணங்கள் @Selviyinse...
• உடல் எடையை குறைக்க உதவும் தேங்காய் எண்ணெய்...
• தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் வைத்தால் இவ்...
• நிலக்கடலை அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும் த...
#trending #selviyinselvan #shortstamil #trichy #youtubeshorts #shortsstory #devotional #shortsfeed #shortsviral #shortvideo #selviyinselvan #trending #shorts #selviyinselvan #trichy #trending #shorts #shortsfeed #shortvideo #youtubeshorts #shortstamil #shortsviral #shortstamil #shortsstory #shortstamil @selviyinselvan #selviyinselvan #trichy #Sivan #SivanVibes #SivanExperience #SivanJourney #SivanArt #SivanMusic #SivanLove #SivanInspiration #SivanMoment #SivanLifestyle #SivanCommunity #SivanLife #SivanMagic #SivanCreative #SivanFans #SivanAdventure #SivanCulture #SivanFun #SivanMemories
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: