14/07/25 | தினத்தந்தி குறுக்கெழுத்து புதிர் | Dinathanthi kurukku ezhuthu puthir | Crossword answers
Автор: sahothayam
Загружено: 2025-07-13
Просмотров: 5757
Описание:
14/07/2025 | தினத்தந்தி குறுக்கெழுத்து புதிர் விடைகள் இன்று | dinathanthi crossword answers today | dinathanthi kurukku ezhuthu puthir in tamil today
இடமிருந்து வலம்
6. அவ்வைக்கு அதியமான் கொடுத்த கனி.
10. பயிரை காக்க அமைப்பது.
11. பணி/ உத்தியோகம்.
15. ஏமாற்று/பாசாங்கு சொல்.
19. செல்வம்.
21. பரபரப்புடன் கூடிய குழப்பம்/ கலவரமான.
வலமிருந்து இடம்
2. அம்மி மிதித்து இதை பார்ப்பர்.
3. சூடிகொடுத்த சுடர் கொடி.
5. வீரமற்றவன்.
7. பண்டைய கால நீர் இறைக்கும் முறை.
13. எதிர்ப்பு தெரிவித்தல்.
14. வேள்வி.
17. அசதி/ சோர்வு.
20. வானம்.
மேலிருந்து கீழ்
1. தென்காசி இந்த மாவட்டத்துடன் இருந்தது.
3. ஒரு தமிழ் மாதம்.
9. நவராத்திரியில் வீட்டில் வைப்பது.
13. வியப்பு.
16. மலர்.
17. முடிவு/இறுதி.
கீழிருந்து மேல்
4. நாள்பட்ட இரும்பில் பிடிப்பது.
5. கிரகம்.
7. பணம் இல்லாதவன்.
8. இந்திய தேசிய விலங்கு.
12. சேகரித்தல் / சம்பாத்தியம் / சேமிப்பு.
18. பரிகாசம்/ ஏளனம் செய்தல்.
21. நூல் இதில் சுற்றப்பட்டிருக்கும்.
22. வாங்கல்-விற்றல் பரிமாற்றம்.
23. குற்றச்சாட்டு / மூறையிடுதல்.
#sahothayam #dinathanthi #crossword
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: