THUTHIPPATHE EN BAAKKIYAM ..... TAMIL CHRISTIAN SONGS துதிப்பதே என் பாக்கியம்.....
Автор: JCLPHM
Загружено: 2026-01-01
Просмотров: 81
Описание:
LYRICS/TUNE by : BISHOP Rt Rev M.JAYAKUMAR
SUNG by : J.JOYSPIAH
MUSIC : J.JOHNSON & J.JOYSON
பாடல் :
துதிப்பதே என் பாக்கியம்
தூய தேவனின் சிலாக்கியம்
நீர் எனக்கு ஜீவன் தந்தீர்
தயவு பாராட்டினீர்
அதிக ஞானம் அதிக சலிப்பு
அறிவின் பெருக்கம் நோவின் பெருக்கம்
அழிவு வருமுன் அகந்தை வருமே
விழுதலுக்குமுன் மேட்டிமை வருமே
உலக ஞானம் அதிக பைத்தியம்
தேவ ஞானம் அதற்கு வைத்தியம்
கண்ணின் மணி போல் காத்து வந்தீர் கழுகுபோல சுமந்து வந்தீர்
*-------------*-------------*-------------*
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: