பெரியாழ்வார் திருமொழி 2.7.6 l பூச்சூட்டல் 6 l Periyazhwar thirumozhi 2.7.6 l
Автор: Kavasam Konnect
Загружено: 2025-12-07
Просмотров: 3312
Описание:
#kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhiJoin #periyazhwar
கம்சன் உனக்கு கருதிய தீமைகளை நீ அவனுக்கு செய்து
காலாலே உதைத்தாயே... அந்த களைப்பைப் போக்க
புன்னை பூவை சூட்டவா
Singer: Smt. Ramya Srinivasan
பாடகி : திருமதி ரம்யா ஶ்ரீநிவாசன்
பெரியாழ்வார் திருமொழி 2.7.6 பூச்சூட்டல் 6ம் பாசுரம்
எருதுகளோடு பொருதி*
ஏதும் உலோபாய் காண் நம்பி!*
கருதிய தீமைகள் செய்து*
கஞ்சனைக் கால்கொடு பாய்ந்தாய்!*
தெருவின் கண் தீமைகள் செய்து*
சிக்கென மல்லர்களோடு*
பொருது வருகின்ற பொன்னே*
புன்னைப் பூச் சூட்ட வாராய்.
பெரியாவாழ்வார் திருவடிகளே சரணம்
Join this channel to get access to Exclusive Content:
/ @kavasamkonnect
Stay Connected with us! Follow us for further updates:
► YouTube: / kavasamtv
► Facebook: / kavasamkonnectfb
► Instagram: / kavasamkonnect
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: