மெஸ்ஸி–ரொனால்டோவுக்கான கூட்டம்… சுனில் சேத்ரிக்கு கிடைக்காத மரியாதை!
Автор: Arima Media
Загружено: 2026-01-11
Просмотров: 281
Описание:
உலக ஃபுட்பால் என்றாலே மெஸ்ஸி – ரொனால்டோ என்று பேசும் நம்ம மக்கள்,
மெஸ்ஸி இந்தியா வந்தபோது அவரை பார்க்க ஆயிரக்கணக்கில் பணம் செலவிட்டார்கள்.
ஆனால் இந்தியாவுக்காக போராடி, உலக ரெக்கார்ட்கள் வைத்த சுனில் சேத்ரியை
அதே அளவுக்கு மதிக்கவில்லை என்பதே கசப்பான உண்மை.
இதனால் இந்திய ஃபுட்பாலுக்கு உண்மையான ரசிகர்கள் குறைவாகவே இருக்கிறார்கள்.
உண்மையிலேயே இந்திய டீம் ரசிகர்னா கமெண்ட்ல 💙 ப்ளூ ஹார்ட் போடுங்க.
இந்த மாதிரி பயனுள்ள தகவல்கள் தெரிஞ்சுக்கணும்னா Arima Media channel-ஐ subscribe பண்ணுங்க.
#sunilchhetri #IndianFootball #RespectIndianPlayers #Messi #Ronaldo #FootballFans #BlueHeart #ArimaMedia
sunilchhetri,indianfootball,footballfans,messi,ronaldo,indiateam,footballindia,sportsfacts,arimamedia
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: