World famous golu bommai | villiyanur vlog | Padmasri award கையில் வைத்திருந்த தருணம் | பொம்மைகள்
Автор: NandhiniVibes
Загружено: 2021-12-13
Просмотров: 12135
Описание:
தமிழகத்தில் கொலு பொம்மைகள் வாங்க சிறப்பு மிகுந்த இடமாக வில்லியனூர் கருதப்படுகிறது….
வில்லியனூரைச்சேர்ந்த இருவர் தேசிய அளவில் விருதுகள் பெற்றிருப்பது மன மகிழ்ச்சியைத் தருகிறது.
பத்மஶ்ரீ விருது சமீபத்தில் பெற்ற திரு முனுசாமி அவர்களைச் சந்தித்தும் பத்மஶ்ரீ விருது பதக்கத்தைத் தொட்டுப் பார்த்ததும் பெருமிதமான தருணம் .
புதுவருடம் தொடங்கியதும் கொலு பொம்மைகள் ஆர்டர் கொடுத்துவிட்டால் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நவராத்திரி முன்பு டென்ஷன் இல்லாமல் கிடைத்துவிடும்…
திரு A சேகர்
+91 97890 61933
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: