2026 ✨தேவன் உன் கூடவே இருக்கிறார் 🤍
Автор: K Heartnarrative
Загружено: 2026-01-05
Просмотров: 152
Описание:
எல்லாமே முடிந்துவிட்டது என்று நீ நினைத்துக் கொண்டிருக்கலாம்.
இருள் உன்னை சூழ்ந்தது போல தோன்றலாம்.
ஆனால் நினைவில் வைத்துக் கொள் —
தேவன் உன் கையைப் பிடித்துக் கொண்டு உன் கூடவே நடக்கிறார்.
உனக்கு எதிராக எழும் எந்த ஆயுதமும் வாய்க்காது.
உன்னை வீழ்த்த நினைப்பவர்கள், தேவன் உன்னை உயர்த்துவதை கண்டு ஆச்சரியப்படுவார்கள்.
இந்த வார்த்தைகள் உன் மனதைத் தொட்ந்தால்,
இதைக் காண வேண்டிய ஒருவருடன் பகிர்ந்து கொள் 🤍
✝️ subscribe for more videos 🙏
Stay blessed 💫
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: