A composition of Bharathiyar, ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் எழுந்து உயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;
Автор: BG+
Загружено: 2025-12-22
Просмотров: 453
Описание:
ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்;
எழுந்து உயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;
நேசமா மரியா மகதலேனா
நேரிலே இந்தச் செய்தியைக் கண்டாள்’.
தேசத்தீர்! இதன் உட்பொருள் கேளீர்:-
தேவர் வந்து நமக்குட் புகுந்தே
நாச மின்றி நமை நித்தங் காப்பார்,
நம் அகந்தையை நாம் கொன்று விட்டால்,
(நாச மின்றி நமை நித்தங் காப்பார்,
In these verses, Bharathiyar looks beyond the historical event of the crucifixion to reveal a deep spiritual "inner meaning" (உட்பொருள்). He teaches that the true resurrection happens within us when we "kill our ego" (அகந்தையை கொன்றுவிட்டால்), allowing the divine to reside within and protect us eternally.
#Bharathiyar, #TamilSpiritual, #TamilDevotional, #JesusChristTamil, #TamilPoetry, #SpiritualAwakening, #EasterTamil, #TamilIndie, #ChristianTamilSong, #MahakaviBharathiyar, #TamilLiterary, #DivineLyrics, #TamilSynthPop, #Faith, #Peace, #TamilMusic
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: