ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

அரசு வேலை யாருக்கு?, KP Astrology Govt job prediction, KP சார ஜோதிடம், KP Astrology Tamil ,

Автор: Advanced KP Astrology in Tamil

Загружено: 2024-05-25

Просмотров: 3839

Описание: KP Astrology job prediction, KP ஜோதிட முறைப்படி அரசு வேலை யாருக்கு?, KP Astrology in Tamil , KP சார ஜோதிடம், www.astrodevaraj.com, KP Astrology Online Classes in Tamil , KP ஜோதிட பயிற்சி , KP Astrology class in Tamil, Astro devaraj , KP Astrology Direct Class Room Training, KP Astrology Training in Tamil, KP Astrology classes in Chennai, சென்னையில் KP ஜோதிட பயிற்சி Learn KP Astrology in Chennai | Advanced KP Stellar Astrology , Cell: 9382339084

குறைந்த கட்டணத்தில், எளிய முறையில், எமது பயிற்சி மையத்தில் நேரடி பயிற்சி வகுப்புகள் மூலம் உயர் கணித சார ஜோதிட முறையை (ADVANCED KP STELLAR ASTROLOGY) மூன்று பிரிவுகளில் தெளிவாக கற்று தருகிறோம்.

பிரிவு – 1 : அடிப்படை ஜோதிட நேரடி பயிற்சி ( Basic Astrology Class Room Training ) :
பிரிவு - 2 : உயர் கணித சார நேரடி ஜோதிட பயிற்சி ( Advanced KP Astrology Class Room Training )
பிரிவு - 3 : உயர் கணித சார Online ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Online Zoom Class) For More Details Call: 9382339084 , Visit our Website : www.astrodevaraj.com

Our Social Media:
Our Tamil Website: http://www.astrodevaraj.com/
Our English Website: http://kpastrologyclass.com/index.php...
Our Blog Link http://astrodevaraj.blogspot.com/
Our Tamil You Tube Channel:    / @astrodevaraj  
Our Facebook : Link   / stell  .
Our English You Tube Channel :    / megaraajan  

*** புதிய அன்பர்கள் கவனத்திற்கு :

1. சூரியன் முதல் கேது வரை கிரக காரக விளக்கங்கள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***

   • Learn Astrology in Tamil | சூரியனின் கிரக ...  

2. லக்னம் முதல் 12 பாவ காரக விளக்கங்கள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***

   • Learn Astrology in Tamil | லக்ன பாவத்தின் ...  

3. பாவ தொடர்பு என்றால் என்ன ? என்பதை தெரிந்துகொள்ள கிழ்கண்ட you tube play list videoக்களை பார்க்கவும்.

   • 018, BASIC KP ASTROLOGY CLASSES IN CHENNAI...  

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Class )

குறைந்த கட்டணத்தில், எளிய முறையில், எமது பயிற்சி மையத்தில் நேரடி பயிற்சி வகுப்புகள் மூலம் உயர் கணித சார ஜோதிட முறையை (ADVANCED KP STELLAR ASTROLOGY) மூன்று பிரிவுகளில் தெளிவாக கற்று தருகிறோம்.

பிரிவு – 1 : அடிப்படை ஜோதிட நேரடி பயிற்சி ( Basic Astrology Training ) :
பிரிவு - 2 : உயர் கணித சார நேரடி ஜோதிட பயிற்சி ( Advanced KP Astrology Training Class )
பிரிவு - 3 : உயர் கணித சார Online ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Online Zoom Class)

பிரிவு – 1 : அடிப்படை ஜோதிட நேரடி பயிற்சி ( Basic Astrology Training ) :

தகுதி:- ஜோதிடம் கற்பதில் ஆர்வமும், தமிழ் எழுத, படிக்க தெரிந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்:- ஞாயிறு தோறும் மதியம் 02.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம் :- பயிற்சி காலம்: 2 மாதம் , 8 நேரடி பயிற்சி வகுப்புகள்

கட்டணம் :- முன்பதிவு கட்டணம் ரூ. 2,500 /-மற்றும் பயிற்சியின் போது செலுத்த வேண்டிய மாத கட்டணம் ரூ.2000 /- (அதாவது 2,500 + 2x 2000 மொத்தம் 6500 /-)

ஒவ்வொரு வருடமும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை,செப்டம்பர் மாதங்களில் அடிப்படை ஜோதிடம் நேரடி பயிற்சி வகுப்புகள் தொடங்கும்.

பிரிவு - 2 : உயர் கணித சார நேரடி ஜோதிட பயிற்சி ( Advanced KP Astrology Training Class )

அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்தவர்களுக்கு, 2 மாதத்திற்கு
ஒரு முறை 4-வது வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் சென்னையில் மூன்று நாள் நேரடி குருகுல சிறப்பு பயிற்சி நடைபெறும்.

பயிற்சி நேரம் :- காலை 10.00 மணி முதல் மதியம் 05.00 மணிவரை

கட்டணம் :- முன்பதிவு கட்டணம் ரூ. 2,500 /-மற்றும்
பயிற்சியின் போது நாள் ஒன்றுக்கு கட்டணம் ரூ.600 /- அதாவது மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்த கட்டணம் ரூ.4300 /- (குறிப்பேடு, எழுதுகோல், இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட).

இட நெருக்கடியை தவிர்க்க பதிவு கட்டணம் ரூபாய் 2500/- செலுத்தி முன்பதிவு செய்வது வரவேற்க்கப்படுகிறது

பிரிவு - 3 : உயர் கணித சார Online ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Online Zoom Class)

அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்தவர்களுக்கு, ஒவ்வொரு வருடமும் ஜனவரி, ஏப்ரல், ஜூன், அக்டோபர் மாதங்களில் புதிய Online Zoom Class பயிற்சி வகுப்புகள் தொடங்கும்.

அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருப்பவர்கள் , உங்கள் வீட்டில் இருந்த படியே இனி உயர் கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) கற்றுக்கொள்ளலாம்.

தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு ஜோதிட பயிற்சி மையத்தில் சுமார் ஆறு மாதமாவது படித்திருக்க வேண்டும்.

#KP_ASTROLOGY_CLASSES #LEARN_KP_ASTROLOGY #KP_ASTROLOGY_IN_TAMIL #LEARN_ASTROLOGY

#Rulling_Planet_In_KP
#Birth_Time_Rectification
#கே_பி_ஜோதிடம்
#கே_பி_ஜோதிடம்_பயிற்சி
#Marriagematchinginkpastrology
#Marriage_matching_in_kp_astrology
#KP_ASTROLOGY_CLASSES_IN_TAMIL​
#kpastrologyintamil​
#kpastrology​

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
அரசு வேலை யாருக்கு?, KP Astrology Govt job prediction,  KP சார ஜோதிடம், KP Astrology Tamil ,

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

தந்தையின் தொழிலை மகனால் செய்ய முடியுமா ? , KP Astrology Job Prediction, Advanced KP Astrology Tamil

தந்தையின் தொழிலை மகனால் செய்ய முடியுமா ? , KP Astrology Job Prediction, Advanced KP Astrology Tamil

துல்லியமான முறையில் தனித்துவமாக ராகு தசைக்கு பலன் சொல்வது எப்படி astro devaraj

துல்லியமான முறையில் தனித்துவமாக ராகு தசைக்கு பலன் சொல்வது எப்படி astro devaraj

அரசு உத்தியோக ஜாதகங்கள் - ஓர் ஆய்வு   |  திரு. பாலாஜி ஹாசன் உலகியல் ஜோதிடர்.

அரசு உத்தியோக ஜாதகங்கள் - ஓர் ஆய்வு | திரு. பாலாஜி ஹாசன் உலகியல் ஜோதிடர்.

தனிமை,குடிபோதை,உல்லாசம்...உயிருக்கு போராடும் பாரதிராஜா | Che Guevara Jaishankar about bharathi raja

தனிமை,குடிபோதை,உல்லாசம்...உயிருக்கு போராடும் பாரதிராஜா | Che Guevara Jaishankar about bharathi raja

மருத்துவ ஜோதிடம், Medical Astrology , KP Astrology in Tamil, KP Astrology online Class

மருத்துவ ஜோதிடம், Medical Astrology , KP Astrology in Tamil, KP Astrology online Class

KP astrology online class , ஜாதகத்தில் அதிர்ஷ்ட கிரகம் எது , KP ஜோதிட பயிற்சி , www.astrodevaraj.com

KP astrology online class , ஜாதகத்தில் அதிர்ஷ்ட கிரகம் எது , KP ஜோதிட பயிற்சி , www.astrodevaraj.com

2026 புத்தாண்டு ராசிபலனில் யாருக்கு ஜாக்பாட்…ஜோதிடர்கள் vs பொதுமக்கள் | Vaa Thamizha Vaa | EP-3 | S9

2026 புத்தாண்டு ராசிபலனில் யாருக்கு ஜாக்பாட்…ஜோதிடர்கள் vs பொதுமக்கள் | Vaa Thamizha Vaa | EP-3 | S9

🔥2 ЧАСА НАЗАД! ГОРИТ КАК ФАКЕЛ - БПЛА атаковали НПЗ Роснефти! Праздники помогли обойти ПВО

🔥2 ЧАСА НАЗАД! ГОРИТ КАК ФАКЕЛ - БПЛА атаковали НПЗ Роснефти! Праздники помогли обойти ПВО

கோவாவில் திரிஷா, விஜய்

கோவாவில் திரிஷா, விஜய் "ஜண்டா யாகம்" ! Journalist Pandian about Malaysia jananayagan audio Launch

அரசு வேலைக்கான அமைப்பு உங்கள் ஜாதகத்தில் இருக்கா? எப்படி கண்டறிவது? | arasu velai jathagam

அரசு வேலைக்கான அமைப்பு உங்கள் ஜாதகத்தில் இருக்கா? எப்படி கண்டறிவது? | arasu velai jathagam

உயர் கணித KP சார ஜோதிட முறைபடி நாய் கடி யாருக்கு ? , Advanced KP Astrology in Tamil, Astrodevaraj

உயர் கணித KP சார ஜோதிட முறைபடி நாய் கடி யாருக்கு ? , Advanced KP Astrology in Tamil, Astrodevaraj

அரசு வேலைக்கான ஜோதிட விதிகள்.அரசு வேலை எப்போது? #adityaguruji #jothidam

அரசு வேலைக்கான ஜோதிட விதிகள்.அரசு வேலை எப்போது? #adityaguruji #jothidam

சீமான் விஜயலட்சுமியை கழட்டி விட்டதற்கு காரணம் கயல்விழி மேல் வந்த காம ஆசை | Mukthar | MY INDIA 24x7

சீமான் விஜயலட்சுமியை கழட்டி விட்டதற்கு காரணம் கயல்விழி மேல் வந்த காம ஆசை | Mukthar | MY INDIA 24x7

Jeeva Cinema |விஜய் ரொம்ப மோசமானவன்!முழுசா அம்பலப்படுத்திய ஜேம்ஸ் வசந்தன்!

Jeeva Cinema |விஜய் ரொம்ப மோசமானவன்!முழுசா அம்பலப்படுத்திய ஜேம்ஸ் வசந்தன்!

KP Astrology in Medical Tamil | KP ஜோதிட முறையில்  மருத்துவ ஜோதிடம் | ஜாதகமும் ஆரோக்கியமும், Part-1

KP Astrology in Medical Tamil | KP ஜோதிட முறையில் மருத்துவ ஜோதிடம் | ஜாதகமும் ஆரோக்கியமும், Part-1

அரசு வேலை|Government Job |உங்கள் ஜாதகம் என்ன சொல்கிறது ?விவரிக்கிறார் ஜோதிடர்  திரு.M.P.S

அரசு வேலை|Government Job |உங்கள் ஜாதகம் என்ன சொல்கிறது ?விவரிக்கிறார் ஜோதிடர் திரு.M.P.S

நம் ஜாதகத்தில் பொருந்தும் தொழில் / பொருந்தாத தொழில் என உள்ளதா? | ALP ASTROLOGY | #pothuvudaimoorthy

நம் ஜாதகத்தில் பொருந்தும் தொழில் / பொருந்தாத தொழில் என உள்ளதா? | ALP ASTROLOGY | #pothuvudaimoorthy

யோகம் வருவதற்கு முன்னால் ஏன் கஷ்டம் வருகிறது? |Kovilpatti Thangapandiyan | Astrologer Murugesan Ayya

யோகம் வருவதற்கு முன்னால் ஏன் கஷ்டம் வருகிறது? |Kovilpatti Thangapandiyan | Astrologer Murugesan Ayya

Dna astrology vishal live | josiyam live | Dna astrology | Dna jothidam | Dna vishal latest

Dna astrology vishal live | josiyam live | Dna astrology | Dna jothidam | Dna vishal latest

சூட்சும வழிபாட்டின் மூலம் பொருளாதார மேன்மை | Ask Astro

சூட்சும வழிபாட்டின் மூலம் பொருளாதார மேன்மை | Ask Astro

© 2025 ycliper. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]