🔴LIVE:சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்
Автор: CMDA Official
Загружено: 2026-01-20
Просмотров: 2971
Описание:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள்
சென்னை, ஏழுகிணறு, அரசு ஸ்டான்லி மருத்துவமனை அருகில் நடைபெறும் அரசு விழாவில்
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 147 கோடி ரூபாய் செலவில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 776 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட“முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகள்” திறந்து வைக்கிறார்கள்.
மேலும், வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெருவில் 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 144 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்து, விழாப் பேருரை ஆற்றுகிறார்கள்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: