How to Create Facebook Page for Business | Facebook Page Creation | in Tamil
Автор: Tamil Digital Source
Загружено: 2021-01-16
Просмотров: 32
Описание:
In this content, we describe how to create Facebook Page for a Business without any error and explain simple way to create a Facebook Page.
இந்த வீடியோ ஒரு Facebook page எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றியது.
தற்காலத்தில் சமூக வலைத்தளங்களின் பாவனையின் அதிகரிப்பினால் பல பாரிய நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களை இந்த சமூக வலைத்தளங்களினூடாக செய்வதன் மூலம் பாரிய லாமீட்டுகின்றனர்.
இப் பதிவானது ஒரு நிறுவனத்திற்கு அல்லது ஓர் தொழில் அல்லது சேவை நிலையைமாக செயற்படும் ஒரு நிறுவனம் Facebook Page ஒன்றை உருவாக்குவதன் மூலம் தங்கள் தொழில் அல்லது சேவையினை பல மடங்கு விரிவாக்க முடியும் என்பதால் அப் Facebook Page ஒன்றை உருவாக்குவது எவ்வாறு என்பது பற்றிய விளக்கமே இப் பதிவாகும்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: