பாவங்கள் போக்கும் பாபநாசம்.
Автор: Tamil life style
Загружено: 2024-02-22
Просмотров: 74
Описание:
நவகைலாயங்களில் முதல் கைலாயமான பாபநாசம் பாபநாசநாதர் கோயில் சிறப்புகள்
இத்தலத்தின் பெயரில் இருப்பது போலவே நாம் செய்த பாவங்களை போக்குவதற்கு பாபநாசம் செல்ல வேண்டும் என்கிற நம்பிக்கை உள்ளது. சிவனுக்கும் பார்வதிக்கும் கயிலை மலையில் நடந்த திருமணத்தை அகத்தியர் காண முடியாமல் போனது.
அகத்தியர் இறைவனின் திருமண கோலத்தைக் காண விரும்பி இறைவனை வேண்டினார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அகத்தியருக்கும் லோவ முத்திரைக்கும் சிவபெருமான் தேவியுடன் ரிஷப வாகனத்தில் பொதிகை மலைச்சாரலில் இருக்கும் பாபநாசத்திலேயே திருமண கோலத்தில் காட்சி தந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
#tamil
#அகத்தியர்
#இறைவழிபாடு
#பாபநாசம்
#ஆலயங்கள்
#சிவன்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: