கபிலர்மலை தைப்பூச தேர்த்திருவிழா 2023 | Kabilarmalai Murugan Temple | namakkall
Автор: Namakkal ALL
Загружено: 2023-02-05
Просмотров: 1649
Описание:
நாமக்கல் மாவட்டம், கபிலர் மாலியில் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் தைப்பூச திருநாளை முன்னிட்டு தேரோட்டம் இன்று 5 -2 -2023 மிக சிறப்பாக நடைப்பெட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
#murugantemple
#thaipoosam
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: