மலைதாண்டி வந்தாய் ஆஞ்சநேயர் பாடல் | MALAI THANDI VANDHAIYE SONG|
Автор: Subam Audio Vision
Загружено: 2022-01-01
Просмотров: 113927
Описание:
Album: AANJANEYA |SAV ACD 151|
Singer : S.P.Balasubramaniyam
Lyrics : Varasree
Music : Veeramanikannan
Direction & Production : SUBAM RADHA.M
Copyright By : Subam Audio Vision
Watch ► ANJANEYAR SPL POWERFUL SONGS | hanuman| Hanuman songs | Best Tamil Devotional Songs #subamaudiovision #tamildevotionalsongs #tamilbhaktipadal #tamilbhaktipadalgal #SPB hits
சுபம் ஆடியோ விஷன் வழங்கும் மலைதாண்டி வந்தாய் ஆஞ்சநேயர் பாடல், எங்கள் catalogue no SAV ACD 151 ஆஞ்சநேயா தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது| பாடியவர்: எஸ் பி பாலசுப்ரமணியம்| இசை: வீரமணி கண்ணன் | பாடல்கள் :வாராஸ்ரீ |பதிப்புரிமை :சுபம் ஆடியோ விஷன்| இயக்கம் & தயாரிப்பு :சுபம் ராதா .எம் released in the year 2002
Listen to full album of Anjeneya |ஆஞ்சநேயா ஹிட்ஸ்| sung by | SP Balasubramanian|எஸ் பி பாலசுப்ரமணியம் கேட்க கீழே அழுத்தவும்
• வருவானே அருள்வானே பாடல் | | VARUVANE ARULV...
• பாரிஜாதம் தருவின் ஆஞ்சநேயர் பாடல் | Anja...
• ராமஜெயம் ராமஜெயம் அனுமன்ஜெயந்தி பாடல் | R...
• வானர வீரா தேவா ஆஞ்சநேயர் பாடல் | VAANARA V...
ஈசனின் அம்சமாகப் பிறந்த அனுமன், எல்லாக் கலைகளிலும் சிறந்து விளங்கி ராமாயணக் காவியத்தில் ஒரு சிறந்த படைத்தளபதியாக விளங்கினார். இவரது வரலாற்றை அறிந்து கொள்ளலாம்..திரேதாயுகத்தில் வாழ்ந்த சிவபக்தனான குஞ்சரன் என்பவர் குழந்தை வரம் கேட்டு ஈஸ்வரனை நோக்கித் தவம்புரிந்தார். ‘சர்வலட்சணமும் கொண்ட அழகிய மகள் உனக்குப் பிறப்பாள். அவளுக்கு பிறக்கும் மகன் எனது அம்சமாக தோன்றி வலிமையும், வீரமும் கொண்டு சிரஞ்சீவியாக வாழ்வான்’ என்று ஈசன் வரமளித்து மறைந்தார். ஈசனின் அருளால் குஞ்சரனுக்கு பிறந்த மகள், அஞ்சனை என்ற திருநாமம் கொண்டு வளர்ந்தாள். மணப்பருவம் அடைந்த அஞ்சனை, கேசரி என்னும் வானர மன்னரை மணந்துகொண்டாள்.
திருமணம் முடிந்தும் அஞ்சனைக்கு புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. இதனால் எந்நேரமும் ஈசனை எண்ணி கண்ணீர் வடித்தாள் அஞ்சனை. பக்தியும், நற்குணங்களும் கொண்ட அஞ்சனையின் நல்ல குணங்களை மெச்சி தர்மதேவதை அவளின் முன்தோன்றி, ‘அஞ்சனையே நீ மாலவன் வீற்றிருக்கும் திருவேங்கட மலைக்கு உன் கணவருடன் சென்று தங்கி, ஈசனை குறித்து தவம்செய். ஈசன் அருளால் எவராலும் வெல்ல முடியாத அழகிய மகனை பெறுவாய்’ என்று ஆசி கூறினாள்.
தர்மதேவதை கூறியவாறே திருமலைக்கு சென்று கடும் தவம் இருந்தாள் அஞ்சனை. பஞ்சபூதங்களும் வியக்கும் வண்ணம் அவள் இருந்த தவம் கண்டு வாயு தேவன் மகிழ்ந்தார். ஈசனின் ஆணைப்படி அஞ்சனையின் தவத்தை மெச்சி வாயுதேவன் ஓர் அற்புதக்கனியை பரிசளித்து ஆசிர்வதித்தார். அந்த கனியை உண்ட அஞ்சனை கருவுற்றாள். மார்கழி மாத மூல நட்சத்திர நன்னாளில் அனுமன் அவதரித்தார். சிவசக்தி அருளால் தோன்றிய அனுமன், வாயுபுத்திரன், அஞ்சனை மைந்தன், ஆஞ்சநேயன் என்று திருப்பெயர்கள் கொண்டார்.
ஈசனின் அம்சமாகப் பிறந்த அனுமன், எல்லாக் கலைகளிலும் சிறந்து விளங்கி ராமாயணக் காவியத்தில் ஒரு சிறந்த படைத்தளபதியாக விளங்கினார். ஸ்ரீராமரின் குலத்தையே காத்த கடமை வீரராக விளங்கினார். எண்ணிய காரியங்களை வெற்றியாக மாற்றும் ஆற்றல் மிக்க தீரனாக விளங்கினார். இதனால் சகல கடவுளர்களின் ஆசியோடும், வரத்தோடும் நித்ய சிரஞ்சீவி பட்டமும் பெற்றார். எவர் ஸ்ரீராமரையோ, ஆஞ்சநேயரையோ மனமுருகி வேண்டினாலும் அவர்களை காக்கும் பெரும் பொறுப்பை ஏற்றார். வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமன் விரதம் இருப்பது சிறப்பானது. எல்லா நாள்களை விடவும் அனுமன் ஜனித்த இந்த அனுமன் ஜெயந்தியில் அவரை வேண்டி விரதம் இருப்பது சகல சவுபாக்கியங்களையும் பெற்று தரும் என்பது நம்பிக்கை.
Welcome to Subam Audio Vision- was established in the year 1997,as a retailer evolving into a distributor and then into a Music production house is now established as the Leader in the South Indian music Industry in basic Repertoire. One of the finest destination for exclusive devotional content. Here you can find the most pleasant and pleasing bhakti/spiritual songs in Tamil, Telugu, Kannada which will make your mind more fresh and focused. This channel features devotional songs from legendary artists like S.P. Balasubramanium, Unnikrishnan, Vani Jairam, L.R.Eswari, Veeramanidasan. Subam audio vision repertoire includes Devotional on Annamalaiyar songs, Vinayagar songs, Amman songs, Ayyappan songs, Murugan songs, perumal songs, folk songs, தமிழ் பக்தி பாடல்கள் தொகுப்புகள்,அம்மன் பாடல்கள், விநாயகர் பாடல்கள். Thank you for all your love and support and do subscribe us.
Some of the other albums rendered by our legend singers for subam audiovision Include Namashivaya - • அரஹரோஹரா சிவ அரஹரோஹரா அன்பே சிவமாய் பாடல்...
Aadhi sakthi - • செவ்வாடைக்காரியம்மா ஆதிபராசக்தி பாடல் | Aa...
Veda sakthi- • பூத்திருக்கும் மாரி பாடல் | Vedasakthison...
Saranagosham- • கார்த்திகை பிறந்தது ஐயனுக்கு இருமுடிக்கட்ட...
Iyaane- • அபிஷேகம் அபிஷேகம் ஐயனுக்கு அபிஷேகம் | Sub...
Shiva thandavam- • திருஅண்ணாமலை சிவன்பக்திபாடல் | Thiruvannam...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: