சசிகலாவை சந்தித்த வேலுமணி! மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு. ETamil Senthil Explains..!
Автор: ETamil News
Загружено: 2025-12-28
Просмотров: 8577
Описание:
சசிகலாவை சந்தித்த வேலுமணி! மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு. ETamil Senthil Explains..!
#eps #sasikala #velumani #admkdistrictsecretarymeeting #ops #ttv #admk #admkbjpalliance #admkmeeting #districtsecretariesmeeting #edappadipalaniswami #admknews #election2026 #assemblyelections #admkelections #etamilsenthilinterview #etamilsenthillatestinterview #etamilabdulhakeem
00:00 — வீடியோ அறிமுகம் | அதிமுக உள்குழு கலக்கம்
01:12 — 31ஆம் தேதி நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முக்கியத்துவம்
03:05 — தேர்தலுக்கு முன் கூட்டம் நடத்தப்பட்ட காரணம்
04:40 — OPS & தினகரன் கூட்டணிக்கு இடம் தரலாமா?
06:10 — அதிமுக உள்ளக ஆலோசனை விவரங்கள்
07:55 — வேலுமணி – சசிகலா அம்மையார் ரகசிய சந்திப்பு
09:30 — சசிகலா ஆதரவு அரசியல் தாக்கம்
11:05 — EPS தலைமைக்கு எதிரான சாத்தியமான சவால்கள்
12:45 — தினகரன் & OPS இணைந்தால் ஏற்படும் மாற்றங்கள்
14:20 — EPS தந்திரப்பூர்வ கணக்கு | Internal strategy
16:05 — கூட்டணி சேர்த்தே தேர்தல் சந்திக்கலாமா?
17:40 — அதிமுக வாக்கு வங்கி மீளமைப்பு திட்டம்
19:10 — 2026 சட்டமன்ற தேர்தல் முன்பதிவு அரசியல்
20:35 — கட்சி தலைமையின் முடிவு எதிர்பார்ப்பு
22:10 — இறுதி விவரிப்பு & முக்கிய அரசியல் சிக்னல்
வரும் 31ஆம் தேதி அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது இது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது தேர்தலுக்கு முன்பாக நடத்தக்கூடிய மாவட்ட செயலாள கூட்டம் என்பதால் தினகரன் மற்றும் பன்னீர்செல்வம் ஆகியவருக்கு கூட்டணி இடம் தரலாமா என்பது பற்றி பேசுவதற்கு இந்த மாவட்ட செயலாளர் கூட்டம் நடத்தப்படுவதாக தகவல்கள் வருகின்றன அது தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வேலுமணி அவர்கள் சசிகலா அம்மையாரை சந்தித்து அவர்களுடைய அந்த ஆதரவை கூறியதாகவும் அவர்களுடைய ஆதரவு என்பது ஓபிஎஸ் தினகரன் ஆகியோரால் இந்த ஒரு குழப்பத்தையும் வரும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தலைமைக்கு ஏற்படுத்த முடியாது என்கிற ஒரு கணக்கில் பார்த்ததாக கூறப்படுகிறது அப்படி இல்லை என்றால் இவர்களை அதாவது தினகரன் மற்றும் பன்னீர்செல்வன் அவர்களை கூட்டணி இணைத்து தேர்தல் சந்திக்க எடப்பாடி பழனிசாமி அதிமுக திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: