அருள் உரிமை - ஆசிய ஜோதி - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை I Kavimani I Arul urimai I
Автор: முனைவர் இரா.குணசீலன்
Загружено: 2025-09-23
Просмотров: 253
Описание:
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள், எட்வின் அர்னால்டின் ‘Light of Asia’ என்ற நூலைத் தழுவி தமிழில், ஆசிய ஜோதி என்ற நூலை எழுதினார். கௌதம புத்தரின் வரலாற்றையும் அவர்தம் கொள்கைகளையும் விளக்குவதாக இந்நூல் திகழ்கிறது.
இப்பாடலில் அன்னப் பறவையை எய்த தேவதத்தன் அது தனக்குச் சொந்தம் என்கிறான். சித்தார்த்தரோ அப்பறவை இறக்கவில்லை உயிருடன் உள்ளது அது தனக்குச் சொந்தம் என்றார். இருவரின் நோக்கம் என்ன என்று உரைக்கும் இக்கவிதை நிறைவாக இரக்கம் அதாவது அருள் உடையவர்களுக்கே இந்த அன்னப்பறவை சொந்தம் என்று முடிவாகிறது.
இப்பதிவில் இடம்பெற்ற படங்கள் மற்றும் காணொலிகள் கல்வி நோக்கத்திற்காக கூகுள் ஜெமினி மற்றும் குரோக் வழி உருவாக்கப்பட்டன.
மேலும் வாசிக்க...
https://www.gunathamizh.com/2025/09/b...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: