மூளைச் சா*வடைந்த பெண் உடல் உறுப்பு தானம்
Автор: UTV PRIME
Загружено: 2026-01-21
Просмотров: 10
Описание:
கோவையில் சாலை விபத்தில் காயம் அடைந்த கிருஷ்ணவேணி என்ற வாய் பேச முடியாத காதுகேளாத இளம் பெண் மூளைசாவு கண்,கல்லீரல்,கிட்னி,உடல் உறுப்பு தானம்.
கோவையில் நெகிழ்ச்சியான சம்பவம் கோவை ஜனவரி 21 கோவை செட்டிபாளையம் மலுமிச்சம்பட்டி சாலையில் கடந்து 18ம் தேதி சாலை விபத்தில் படுகாயம் அடைந்த காது கேட்காத வாய் பேச முடியாத கிருஷ்ணவேணி என்பவர் கோவை சுந்தராபுரம் ஃபிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது இந்நிலையில் சுயநினைவு இழந்த மூளைச்சாவடைந் தார் இதனை கண்ட அவரது உறவினர்கள் அந்த பெண்ணின் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு
முன் வந்தனர் அதன் பேரில் மருத்துவமனை நிர்வாகம் கண் மற்றும் கிட்னி கல்லீரல் ஆகிய உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்து எடுத்து தேவையான மருத்துவமனைக்கு காவல்துறை உதவியோடு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர் இதற்கான ஏற்பாடுகளை ஃபிம்ஸ் மருத்துவமனை செய்திருந்தனர். #உடல்_உறுப்பு_தானம் #மூளைச்சாவு #OrganDonation #BrainDeath
#LifeSavingGift #DonateOrgans #MedicalNews #HealthNews #TamilNews #Humanity #Hope #utvprime#Todaynews #Latestnews #Breaking #Topnews #UTVPrime
Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin | Breaking News | TVK | EPS | Vijay | UTVPrime | Poltics |shorts |
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: