மர விவசாயம் - லட்சங்களில் வருமானம் நிச்சயம். | Tree Based Agriculture|
Автор: Save Soil - மண் காப்போம்
Загружено: 2023-09-19
Просмотров: 3907
Описание:
2008-இல் மர விவசாயத்தை துவக்கி, 20 அடிக்கு 20 அடி என்ற இடைவெளியில் ஏக்கருக்கு 100 மரங்கள் வீதம், 2.5 ஏக்கரில் 250 மகோகனி மரங்களை நட்டு கடந்த 15 ஆண்டுகளாக பராமரித்து வருகிறார்.
திரு. பெரியண்ணன்,
சின்ன சேலம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம்.
தமக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தில், 2.5 ஏக்கர் நிலத்தில் மர விவசாயமும்,மீதமுள்ள நிலத்தில் வாழை, மஞ்சள், மர வள்ளி பயிரிட்டு வரும் நிலையில், பொதுவான விவசாயத்தை விட மர விவசாயத்தில் பல லட்சங்கள் வருமானம் ஈட்ட முடியும் என்பதை நம்பிக்கையுடன் கூறுகிறார் இக்காணொளியில்...
#ஈஷா_நர்சரி மற்றும் மர விவசாயம் சார்ந்த இலவச மற்றும் நேரடி ஆலோசனைக்கு அழைக்கவும் 80009 80009.
#Mahogani - #மகோகனி
#Jackfruit
#Banana
#Turmeric
#CauveryCalling
#TreeBasedAgriculture
#காவேரி_கூக்குரல்
Click here to subscribe for the latest YouTube Tamil videos:
/ @save.soil_tamil.official
Like us on the Facebook page:
/ cauverykookuralmannkappom
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: