காசுக்காக அல்ல… அழிந்து வரும் நாய் இனங்களை மீட்கும் Chef Solomon
Автор: Breeder Diaries Tamil
Загружено: 2025-12-25
Просмотров: 6408
Описание:
#ChefSolomon #doglife #tamilshorts #dogs #farming
விரைவாக அழிந்து வரும் தமிழகத்தின் பாரம்பரிய நாய் இனங்களான பருக்கி மற்றும் செம்மர நாய்களை பாதுகாத்து வளர்ப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார் லால்குடி, திருச்சியைச் சேர்ந்த சாலமன் அவர்கள்.
இந்த இடத்தில், உயர்தர லைனேஜ் கொண்ட நாய்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மயிலை நாய்கள், செம்மறை, சிப்பி பாறை, புளியம்பட்டி வெள்ளை, ரியப்பன் கோனார், கைப்படம், தோட்டா, மாரியப்பன் கோனார், கோனார் கோட்டை, ஆப்பனூர் குமரன் போன்ற புகழ்பெற்ற லைனேஜ் நாய்களை சாலமன் அவர்கள் வளர்த்து வருகிறார்.
வணிக நோக்கமின்றி, தமிழகத்தின் பாரம்பரிய நாய் இனங்கள் அழிந்து போகாமல் எதிர்கால தலைமுறைக்கும் பாதுகாக்க வேண்டும் என்பதே இவரின் முக்கிய இலக்கு. இந்த வீடியோவில், இவரது பயணம், நாய்கள் மீதான காதல், மற்றும் பாரம்பரிய நாய் இனங்களின் முக்கியத்துவம் குறித்து விரிவாக பேசுகிறோம்.
தமிழகத்தின் நாய் இன வரலாறு, லைனேஜ் வளர்ப்பு, மற்றும் பாதுகாப்பு குறித்து தெரிந்துகொள்ள இந்த முழு இன்டர்வியூவை தவறாமல் பாருங்கள்.
Instagram : / breederdiariestamil
@YouTube @Parithabangal @Behindwoodstv @zeetamil @VillageCookingChannel @HarshaSaiForYouTamil @-pannaiveedu8369 @IyarkaiPannaiShorts @Pannaikkaran
#ஒருங்கிணைந்த #கோழிவளர்ப்புஅரசுமானியம் #கோழிவளர்ப்புபயிற்சிமையம் #கோழிதீவனம்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: