அவள் ஒரு நவரச நாடகம் |
Автор: Lakshman Sruthi
Загружено: 2023-11-07
Просмотров: 1064348
Описание:
SPB's அவள் ஒரு நவரச with Lakshman Sruthi.
A grand musical evening as a Tribute to Musical legend Mellisai Mannar MSV sir.
Song: அவள் ஒரு நவரச நாடகம்
அவள் ஒரு நவரச நாடகம் ஆனந்தக் கவிதையின் ஆலயம்
அவள் ஒரு நவரச நாடகம் ஆனந்தக் கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மானினம் தமிழும் அவளும் ஓரினம்
அவள் ஒரு நவரச நாடகம் ஆனந்தக் கவிதையின் ஆலயம்
மரகத மலர் விடும் பூங்கொடி மழலை கூறும் பைங்கிளி
மரகத மலர் விடும் பூங்கொடி மழலை கூறும் பைங்கிளி
நிலவில் ஒளிவிடும் மாணிக்கம் நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம் அறுசுவை நிரம்பிய பால் குடம்
ஆடும் நடையே நாட்டியம் அறுசுவை நிரம்பிய பால் குடம்
ஆடும் நடையே நாட்டியம் ஊடல் அவளது வாடிக்கை
ஊடல் அவளது வாடிக்கை என்னை தந்தேன் காணிக்கை
அவள் ஒரு நவரச நாடகம் ஆனந்தக் கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மானினம் தமிழும் அவளும் ஓரினம்
அவள் ஒரு நவரச நாடகம்
Follow us on FB: www.fb.com/lakshmansruthi
Instagram: www.instagram.com/lakshmansruthimusicals
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: