இந்த ஒரு பாட்டு உங்களை வெற்றிபெற வைக்கும்🔥👍 ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எழுதிய பாடல் |Yugabharathi
Автор: Tamil Speech Bytes
Загружено: 2025-12-19
Просмотров: 128284
Описание:
இந்த ஒரு பாட்டு உங்களை வெற்றிபெற வைக்கும்🔥👍 ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எழுதிய பாடல் | Kavignar Yugabharathi Speech
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!
பிறப்போரன்ன உடன்வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்
ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்
முத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பா லூள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேல் பால் ஒருவனும் அவன் கண்படுமே
#yugabharathi #lifechanging #motivationalsong #tamilspeechbytes
Subscribe to @tamilspeechbytes
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: