#முருகன்
Автор: கொலுவில் பாடலாம் வாங்க / Goluvil padalam vanga
Загружено: 2025-11-03
Просмотров: 916
Описание:
சிறு வயதில் கேட்ட பாடல்கள் தொகுப்பு
#முருகன் #முருகர் #முருகப்பெருமான் #முருகன்வழிபாடு #கந்தன் #கந்தர் #கந்தா #murugan #murugansongs #muruga #murugansong #kanda #kumaraswamy #devotional #devotionalsongs #நவராத்திரி #பக்தி #பக்திபாடல்கள் #bakthi #bakthisongs #devine #navarathri #navaratri #devinesongs #golu #கொலு #சஷ்டி #சஷ்டிவிரதம் #கந்தசஷ்டி #kandasasti #kandasashti #sashti
இயற்றியவர்: என்.எஸ். சிதம்பரம்
நினைத்த போது நீ வரவேண்டும்!
நீல எழில் மயில் மேல் அமர் வேலா!
நினைத்த போது நீ வரவேண்டும்!
உனையே நினைந்து உருகுகின்றேனே
உணர்ந்திடும் அடியார் உளம் உறைவோனே! (நினைத்த)
கலியுக தெய்வம் கந்தா நீயே!
கருணையின் விளக்கமும் கடம்பா நீயே!
மலையெனத் துயர்கள் வளர்ந்திடும் போதில்
மாயோன் மருகா முருகா என்றே (நினைத்த)
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: