வில்லும் வில்லாளி வீரனே Villum Villaali Veerane
Автор: Senthi7 World
Загружено: 2025-12-29
Просмотров: 732
Описание:
வில்லும் வில்லாளி வீரனே
(சரணம் ஐயப்பா)
வீரமணி கண்டனே
(சரணம் ஐயப்பா)
சரணம் ஐயா ஐயப்பா
சாமி சரணம் ஐயப்பா
வீரமணி கண்டனையா வில்லாளி வீரன் ஐயா
எங்க குரு சாமி நல்ல குரு சாமி
நம்ம பாவங்களைப் போக்கும்
எங்க தங்கச் சாமி
சரணம் ஐயா ஐயப்பா
சாமி சரணம் ஐயப்பா
பந்தள நாட்டு ராஜனையா
ராஜாதி ராஜனையா
பாண்டியநாட்டு வம்சமையா
வீராதி வீரன் ஐயா
பம்பா வாசனே
(சரணம் ஐயப்பா)
பரம தயாளனே
(சரணம் ஐயப்பா)
சரணம் ஐயா ஐயப்பா
சாமி சரணம் ஐயப்பா
வீரமணி கண்டனையா வில்லாளி வீரன் ஐயா
எங்க குரு சாமி நல்ல குரு சாமி
நம்ம பாவங்களைப் போக்கும்
எங்க தங்கச் சாமி
சரணம் ஐயா ஐயப்பா
சாமி சரணம் ஐயப்பா
நாட்டிய ராஜன் மகன் ஐயா
நாட்டிய ராணி மகன் ஐயா
வேழ முகன் தம்பி ஐயா
வேலாயுதன் தம்பி ஐயா
மோகினி சுதனே
(சரணம் ஐயப்பா)
மோகன ரூபனே
(சரணம் ஐயப்பா)
நர்த்தனப் பிரியனே
(சரணம் ஐயப்பா)
சரணம் ஐயா ஐயப்பா
சாமி சரணம் ஐயப்பா
வீரமணி கண்டனையா வில்லாளி வீரன் ஐயா
எங்க குரு சாமி நல்ல குரு சாமி
நம்ம பாவங்களைப் போக்கும்
எங்க தங்கச் சாமி
சரணம் ஐயா ஐயப்பா
சாமி சரணம் ஐயப்பா
இன்னலைத் தீர்க்கும் சாமி ஐயா
ஈடில்லா இன்பம் தருவார் ஐயா
ஊழ்வினைப் பாவம் அழிப்பார் ஐயா
வாழ்வில் மோட்சம் தருவார் ஐயா
எங்கும் நிறைந்தோனே
(சரணம் ஐயப்பா)
ஆனந்த ஜோதியே
(சரணம் ஐயப்பா)
சரணம் ஐயா ஐயப்பா
சாமி சரணம் ஐயப்பா
வீரமணி கண்டனையா வில்லாளி வீரன் ஐயா
எங்க குரு சாமி நல்ல குரு சாமி
நம்ம பாவங்களைப் போக்கும்
எங்க தங்கச் சாமி
சரணம் ஐயா ஐயப்பா
சாமி சரணம் ஐயப்பா
(சரணம் ஐயப்பா)
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: