சிங்கார தேரிலே மாமரி வந்தாள்/அம்மா உன் நினைவினிலே/Singaara Therile Maamari Vanthaal/Velankanni
Автор: Devotional Songs
Загружено: 2020-08-07
Просмотров: 571113
Описание:
சிங்கார தேரிலே மாமரி வந்தாள்/அம்மா உன் நினைவினிலே/Singaara Therile Maamari Vanthaal/Velankanni
சிங்கார தேரிலே மாமரி வந்தாள்
வந்தாரை நலமாக்கும் ஆரோக்கிய தாய் - 2
ஆரோக்கிய தாய் எங்கள் ஆரோக்கிய தாய்
சிங்கார தேரிலே மாமரி வந்தாள்
வந்தாரை நலமாக்கும் ஆரோக்கிய தாய் - 2
சிங்கார தேரிலே மாமரி வந்தாள்
வந்தாரை நலமாக்கும் ஆரோக்கிய தாய் - 2
சுப மந்திரம் முழங்கும் சுந்தரவேளை நகர் வீதியிலே
தன் திருமகனின் செந்நீர் கொண்டு
துன்புறுவோர்க்கு அன்புருவாக
சிங்கார தேரிலே மாமரி வந்தாள்
வந்தாரை நலமாக்கும் ஆரோக்கிய தாய் - 2
கொட்டியது மேளம் குதூகலம் பாட
கட்டியம் கூறும் மணிகளும் ஆட
எட்டி எட்டி பார்க்கும் கடல் அலை போல் வரும்
அடியார்க்கு எட்டாத கனியான வரம் யாவும் வழங்கிடவே
பொன்னின் மணியென மின்னி சொலித்திடும்
வண்ண ஒளித்தேர் பாரீர்
பெண்ணில் சிறந்தவள் விண்ணுக்குயர்ந்தவள்
அன்னை மரி அதி காணீர்
விண்ணை நோக்கிடும் வண்ண விளக்குகள் அன்பர் கரங்களில் பாரீர்
மண்ணில் உயர் தமிழ் பண்ணில் வளர்ந்திடும்
அன்னை புகழ்ப்பா கேளீர்
#சிங்கார_தேரிலே மாமரி வந்தாள்/அம்மா உன் நினைவினிலே/#Singaara_Therile Maamari Vanthaal/#Velankanni
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: