சொர்க்கம் எப்படி இருக்கும்? | Paradise |Heaven|
Автор: IslamicX - Islamic eXplorer
Загружено: 2022-11-28
Просмотров: 1623
Описание:
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி
வ பரக்காத்துஹு...!
அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்" என்று கூறினான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம்
அல்லாஹ் தன் திருமறையில் سورة السجدة வசனம்:17 கூறுகிறான்:
"அவர்கள் செய்த (நற்)செயல்களின் பலனாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது"
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி
வ பரக்காத்துஹு...!
Please Subscribe, Like, Share and Comment
Team: IslamicX - Islamic eXplorer
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: