ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

அன்பே அன்பே நீ என் பிள்ளை பாடல் | anbe anbe nee en pillai song | Hariharan, K. S. Chitra love song .

anbe anbe nee en pillai song

anbe anbe nee en pillai

uyirodu uyiraga movie songs

uyirodu uyiraga songs

uyirodu uyiraga

uyirodu uyiraga movie

vidyasagar hit songs

vidyasagar hits

vidyasagar tamil songs

vidyasagar

vidyasagar songs

hariharan hit songs

hariharan hits

hariharan

hariharan songs

chitra hit songs

chitra hits

chitra songs

chitra love songs

love songs

tamil love songs

latest tamil love songs

love songs tamil

tamil songs

tamil love failure song

Автор: 4k Classic Movies & Song

Загружено: 2022-02-14

Просмотров: 1361270

Описание: #vidyasagarhits #chitrasongs #ajithlovesongs
அன்பே அன்பே நீ என் பிள்ளை பாடல் | anbe anbe nee en pillai song | Hariharan, K. S. Chitra love song . Tamil Lyrics in Description .
Movie : Uyirodu Uyiraga
Music : Vidyasagar
Song : Anbae Anbae
Singers : Hariharan, K. S. Chitra
Lyrics : Vairamuthu
பாடகி : ஹரிஹரன்

பாடகர் : கே.எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

குழு : ………………………

பெண் : அன்பே அன்பே
நீ என் பிள்ளை தேகம்
மட்டும் காதல் இல்லை
பூமியில் நாம் வாழும்
காலம் தோறும் உண்மையில்
உன் ஜீவன் என்னைச் சேரும்
பூமியில் நாம் வாழும் காலம்
தோறும் உண்மையில் உன்
ஜீவன் என்னைச் சேரும்

பெண் : அன்பே அன்பே
நீ என் பிள்ளை தேகம்
மட்டும் காதல் இல்லை

பெண் : கண்ணா என்
கூந்தலில் சூடும் பொன்
பூக்களும் உன்னை
உன்னை அழைக்க
ஆண் : கண்ணே உன்
கைவளை மீட்டும்
சங்கீதங்கள் என்னை
என்னை உரைக்க

பெண் : கண்களைத்
திறந்து கொண்டு நான்
கனவுகள் காணுகிறேன்
ஆண் : கண்களை
மூடிக்கொண்டு நான்
காட்சிகள் தேடுகிறேன்

பெண் : உன் பொன்
விரல் தொடுகையிலே
நான் பூவாய் மாறுகிறேன்
ஆண் : பூமியில் நாம்
வாழும் காலம் தோறும்
உண்மையில் என் ஜீவன்
உன்னைச் சேரும்

பெண் : அன்பே அன்பே
நீ என் பிள்ளை தேகம்
மட்டும் காதல் இல்லை

குழு : ………………………

ஆண் : யாரும்
சொல்லாமலும்
ஓசை இல்லாமலும்
தீயும் பஞ்சும் நெருங்க
பெண் : யாரைப் பெண்
என்பது யாரை ஆண்
என்பது ஒன்றில்
ஒன்று அடங்க

ஆண் : உச்சியில்
தேன் விழுந்து என்
உயிருக்குள் இனிக்குதடி
பெண் : மண்ணகம் மறந்து
விட்டேன் என்னை
மாற்றுங்கள் பழையபடி

ஆண் : உன் வாசத்தை
சுவாசிக்கிறேன் என்
ஆயுள் நீளும்படி
பெண் : பூமியில் நாம்
வாழும் காலம் தோறும்
உண்மையில் உன் ஜீவன்
என்னைச் சேரும்

ஆண் : பூமியில் நாம்
வாழும் காலம் தோறும்
உண்மையில் உன் ஜீவன்
என்னைச் சேரும்

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
அன்பே அன்பே நீ என் பிள்ளை பாடல் | anbe anbe nee en pillai song | Hariharan, K. S. Chitra love song .

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

Anbe Anbe Nee En Pillai - Official Video Song 4k | Uyirodu Uyiraga | Hariharan & K.S. Chitra Hits

Anbe Anbe Nee En Pillai - Official Video Song 4k | Uyirodu Uyiraga | Hariharan & K.S. Chitra Hits

Unnaruge Naan Irundhal | Enthan Uyire song

Unnaruge Naan Irundhal | Enthan Uyire song

நினைத்தால் நெஞ்சுக்குழி இனிக்கும் அது ஏனோ பாடல் | Romantic Song | Love | 14 February Special Song

நினைத்தால் நெஞ்சுக்குழி இனிக்கும் அது ஏனோ பாடல் | Romantic Song | Love | 14 February Special Song

அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும்(Allah Un Aanai Padi Ellam Nadakkum)Song - Unnikrishnan,Preethi

அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும்(Allah Un Aanai Padi Ellam Nadakkum)Song - Unnikrishnan,Preethi

Nee Kaatru Naan Maram Song | Nilaave Vaa Tamil Movie Songs | Vijay| Suvalakshmi |நீ காற்று நான் மரம்

Nee Kaatru Naan Maram Song | Nilaave Vaa Tamil Movie Songs | Vijay| Suvalakshmi |நீ காற்று நான் மரம்

ஹரிஹரனின் முத்தான பாடல்கள் VOL 2 | Hariharan's Super Hit Songs | AAASKI VLOG

ஹரிஹரனின் முத்தான பாடல்கள் VOL 2 | Hariharan's Super Hit Songs | AAASKI VLOG

ஒரு மணி அடித்தால் பாடல் | Oru Mani Adithal Song | Hariharan | Kaalamellam Kadhal Vaazhga .

ஒரு மணி அடித்தால் பாடல் | Oru Mani Adithal Song | Hariharan | Kaalamellam Kadhal Vaazhga .

Kadhal Kottai Tamil Movie Songs | Nalam Nalamariya Aaval Video Song | Deva | நலம் நலமறிய ஆவல்

Kadhal Kottai Tamil Movie Songs | Nalam Nalamariya Aaval Video Song | Deva | நலம் நலமறிய ஆவல்

Indha Nimisham  HD Song | Prashanth Love Feeling Song |  Deva | Hariharan, K. S. Chithra | Love Song

Indha Nimisham HD Song | Prashanth Love Feeling Song | Deva | Hariharan, K. S. Chithra | Love Song

Nee Kaatru Naan Maram 4K HD Video Song  | Nilaave Vaa Movie Songs | Thalapathy Vijay | Vidyasagar

Nee Kaatru Naan Maram 4K HD Video Song | Nilaave Vaa Movie Songs | Thalapathy Vijay | Vidyasagar

© 2025 ycliper. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]