குலதெய்வம் தண்டிக்குமா? | Kula deivam can punish ?| Kula deiva sabam unda | Kula deivam | A2A Astro
Автор: A2A Astro
Загружено: 2021-06-02
Просмотров: 315
Описание:
குலதெய்வம் என்பது தெய்வங்களுள் முதன்மையானது. ஓர் ஆண் வாரிசுக்கு இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் தந்தை என்ற தலைமுறை பொறுப்பு கொண்டவர்களுக்கு இந்த குலதெய்வம் ஒரு மிக அரிதான கிடைத்தற்கரிய பொக்கிஷம். உங்கள் தலைமுறை குலதெய்வ வழிபாட்டை சரிவர செய்துவருமேயானால் அந்த வம்சத்தில் பிறந்த நீங்கள் நிச்சயம் அதிர்ஷ்டசாலிகள் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை. இன்று குலதெய்வம் தெரியாமல் அல்லது குலதெய்வம் இதுதான் என்று தவறான புரிதலில் கும்பிடுபவர்களும் எவ்வளவு மனவேதனைகளை அனுபவிக்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனால் இன்று பெரும்பாலும் ஜோதிடம் அல்லது ஜோதிடர்கள் அல்லது அருள்வாக்கில் சொல்பவர்கள் குலதெய்வ சாபம் உள்ளது குலதெய்வ குற்றம் உள்ளது குலதெய்வம் தண்டிக்கிறது என்று சொல்வதை கேட்டிருப்பீர்கள் உங்களுக்கும் இந்த அனுபவம் இருக்கலாம் ஆனால் இது உண்மையா என்றல் அப்படி ஒருபோதும் இல்லவே இல்லை என்பதே என் கருத்து குலதெய்வம் என்பது நம் அன்னையை போல மிகவும் கருணையும் அன்பும் பொங்கிவழிகிற தெய்வம் அது ஒருபோதும் சாபமிடவோ தண்டிக்கவோ செய்யாது எனவே கொஞ்சம் கூட அது சார்ந்த பயமில்லாமல் இருங்கள் எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறேன் என்றால் குலதெய்வம் என்பதன் தத்துவம் மிக நுட்பமானது இங்கு அதைப் பற்றிவெளிப்டையாக அதிகம் பேசப்படுவதில்லை இன்னும் விரிவாக அடுத்த வீடியோவில் காண்போம்
Kula deivam is most important god of every one. Who one is regularly practice the poojas of kula deivam have been get very good health and wealth in all aspects. Kula deivam work ship gives you a lots of benefits if you really feel that in your life. if its a doubt has raise if kula deivam can punish us in any kind of manner?, here i am strongly said to you definitely not, you should belief this very strongly in your inner mind that is subconscious mind, let see the details in upcoming videos.
Thanks for watching this video, Please Like Comment and Share the videos released by A2A Astro.
Follow on Facebook
https://www.facebook.com/profile.php?...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: