"5 அடுக்கு விவசாயம் – சுபாஷ் பாலேக்கரின் முறையில் பயிர் செய்கிற விவசாயி! | 5 Layer Farming
Автор: பல்லுயிர் விவசாயம் - Palluyir vivasayam
Загружено: 2025-08-06
Просмотров: 1994
Описание:
ஐந்து அடுக்கு விவசாய முறை மூலம் பல பயிர்களை ஒரே நிலத்தில் வளர்த்து வருகிறார் திரு.பார்த்தசாரதி அவர்கள்.
மேலும் விவரங்களுக்கு : திரு. பார்த்தசாரதி - 9843147164. ஸ்ரீவில்லிபுத்தூர்
இந்த முறையில்:
மண் உள்வளங்களை அதிகபட்சமாக பயன்படுத்த முடிகிறது
வெவ்வேறு பயிர்களை ஒரே நிலத்தில் ஒரே நேரத்தில் வளர்க்கலாம்
வருமானம் அதிகரிக்கிறது
இயற்கை முறையை சார்ந்த பண்ணை பராமரிப்பு
இந்த வீடியோவில் அவர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பம், அனுபவம், பயிர்கள் மற்றும் வருமானம் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளலாம்.
👉 நீங்களும் இந்த முறையை அறிந்து பயனடையுங்கள்!
🔔 வீடியோ பிடிச்சிருந்தா Like, Share பண்ணுங்க
💬 உங்கள் கருத்துகளை கீழே Comment பண்ணுங்க
📌 Subscribe பண்ணத மறக்காதீங்க – இன்னும் பல வீடியோக்கள் வருகிறன!
#விவசாயம் #5அடுக்குமுறை #PalakkariFarming #TamilAgriculture #OrganicFarming #ModernFarming #TheruvilThirai
Video: Copyright 2022 Biodiversity Farming ® Studios
Music and Lyrics: Copyright 2022 Biodiversity Farming ® Studios
Biodiversity Agriculture ®, all the characters and logos
used are the registered trademarks of Biodiversity Agriculture Studios
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: