Скачать
திருப்புகழ்-செகமாயை உற்று | Thiruppugazh- Segamayi
Автор: இசைக்களஞ்சியம்
Загружено: 2021-11-09
Просмотров: 687426
Описание:
திருப்புகழ்-செகமாயை உற்று
தலம்-சுவாமிமலை
அருளியவர்- அருணகிரிநாதர்
இசை & பாடியவர்- T.L தியாகராயன்
செகமாயை யுற்றென் அகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்பம் உடலூறித்
தெசமாத முற்றி வடிவாய் நிலத்தில்
திரமாயளித்த பொருளாகி
மகவாவின் உச்சி விழி ஆநநத்தில்
மலை நேர்புயத்தில் உறவாடி
மடிமீதடுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேணும்
முகமாய மிட்ட குறமாதினுக்கு
முலைமேலணைக்க வருநீதா
முதுமாமறைக்குள் ஒரு மா பொருட்குள்
மொழியே உரைத்த குருநாதா
தகையாதெனக்குன் அடி காண வைத்த
தனியேரகத்தின் முருகோனே
தருகாவிரிக்கு வடபாரிசத்தில்
சமர்வேலெடுத்த பெருமாளே.
Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: