எண்-3 |படமும் கருத்தும்| shorts
Автор: சிவனடியவள் தமிழம்மா
Загружено: 2022-11-23
Просмотров: 543
Описание:
எண்களில் படமும் கருத்தும்
shorts
எண்: 3
படம்: பொங்கல் பானை
கருத்து : ஞானம் பெருக என்ன செய்ய வேண்டும்?
ஞானம் பெருக தெளிவான சிந்தனை வேண்டும். தெளிவான சிந்தனயைப் பெற அளவோடு உண்ண வேண்டும். அளவோடு உண்டு நம் இல்லத்தில் இன்பம் பொங்கி வழிய வேண்டும் என்று எண்ணுவது போல பிறர் வாழ்விலும் இன்பம் பொங்கி வழிய வேண்டும் என்று எண்ணி செயல்பட்டால் நிச்சயமாக ஞானம் பெருகும்.
@SivanadiyavalThamizhamma
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: