வாழ்க்கை முழுக்க வேண்டும்..! VJ பார்வதி பற்றி Open Heart-ஆ பேசும் கம்ருதீன் | Bigg Boss Tamil 9
Автор: Dhivyam News
Загружено: 2026-01-26
Просмотров: 6
Описание:
பிக்பாஸ் தமிழ் சீசன் 9-ல் அதிகமாக பேசப்பட்ட ஜோடியாக இருந்தவர்கள் விஜே பார்வதி மற்றும் கம்ருதீன்.
Red Card மூலம் ஒரே நேரத்தில் வெளியேற்றப்பட்ட இந்த இரண்டு போட்டியாளர்களும் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தினார்கள்.
இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கம்ருதீன்,
“வாழ்க்கை முழுக்க வேண்டும்” என்ற அளவுக்கு விஜே பார்வதியுடனான தனது பழக்கம் பற்றி open heart-ஆ பேசினார்.
Bigg Boss house-ல் நடந்த friendship, misunderstanding,
Ticket to Finale task-ல் ஏற்பட்ட controversy,
Sandra incident, Red Card exit –
இவை எல்லாவற்றையும் பற்றி கம்ருதீன் என்ன சொன்னார்?
இந்த வீடியோவில் முழு விவரம் 👇
👉 Kamrudeen emotional speech
👉 VJ Parvathi friendship truth
👉 Bigg Boss Tamil 9 unseen moments
இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால்
👍 Like | 🔔 Subscribe | 💬 Comment செய்ய மறக்காதீர்கள்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: