திருவொற்றியூர் மேற்கு 1வது வட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு தொகுதி பொறுப்பாளர் பாகமுகவர்கள்
Автор: QTV 24x7
Загружено: 2025-06-14
Просмотров: 154
Описание:
சென்னை வடகிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் மேற்கு 1வது வட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு
தொகுதி பொறுப்பாளர் மற்றும் பாகமுகவர்கள் கலந்துரையாடல் கூட்டம் சென்னை வடகிழக்கு மாவட்டம் கழக செயலாளர் மாதாவரம் எஸ்.சுதர்சனம் MABL MLA அவர்களின் ஆலோசனைப்படி 1வது வட்ட கழக செயலாளர் மாமன்ற உறுப்பினர் மு.சிவக்குமார் அவர்கள் ஏற்பாட்டில் திருவொற்றியூர் மேற்கு பகுதி கழக செயலாளர் . வை.ம.அருள்தாசன் Bsc BL தலைமையில் காமராஜர் நகர் சமுதாய நலம் கூடத்தில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு பாகமுகவர்களுக்கு ஆலோசனை வழங்கிட தொகுதி பொறுப்பாளர் மாநில வர்த்தக அணி துணை செயலாளர் S.மோகன் அவர்கள் வருகை தந்து ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கவி.கணேசன் MC , Dr.சந்திரபோஸ் ,பொதுக்குழு உறுப்பினர் முருகேசன் ,அவைத் தலைவர் ந.திருசங்கு,விஜயன் ,ராம்குமார் ,மோகன சுந்தரம்,மலைராஜ் , S.சரவணன் மாவட்டம் நிர்வாகம், பகுதி நிர்வாகிகள்,அனைத்து அணி நிர்வாகிகள் பாகமுகவர்கள் கழக தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: