கந்தர் அலங்காரம் ஏன் படிக்க வேண்டும்? அருணகிரிநாதரின் விளக்கம் | Kandhar Alankaram reciting benefits
Автор: Athma Gnana Maiyam
Загружено: 2020-08-11
Просмотров: 652079
Описание:
வீட்டில் ஆடி கிருத்திகை விரத முறை & வழிபடும் முறை | Aadi krithigai fasting & worship method @ home
• வீட்டில் ஆடி கிருத்திகை விரத முறை & வழிபடு...
வீட்டில் வேல் வழிபாடு செய்யும் முறை | "VEL" Worship method at Home explained by Desa Mangayarkarasi
• வீட்டில் வேல் வழிபாடு செய்யும் முறை | "VEL...
எல்லாவித பிரச்சனைகளுக்கும் தீர்வு - திருப்புகழ் | Thiruppugazh is the solution for all our problems
• எல்லாவித பிரச்சனைகளுக்கும் தீர்வு - திருப்...
கந்த சஷ்டி கவசம் படித்தால் என்ன கிடைக்கும்? எப்படி படிப்பது? Reciting benefits-Kandha Sasti Kavasam
• கந்த சஷ்டி கவசம் படிக்கும் சரியான முறை | K...
அலங்காரம் - 1
பேற்றைத் தவஞ் சற்றுமில்லாத வென்னைப்ர பஞ்ச மென்னுஞ்
சேற்றைக் கழிய வழிவிட்ட வா. செஞ்சடாடவிமேல்
ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே.
நூற்பயன் - 1
சலம் காணும் வேந்தர்தமக்கும் அஞ்சார் யமன்சண்டைக்கு அஞ்சார்
துலங்கா நரகக்குழி அணுகார் துட்ட நோய் அணுகார்
கலங்கார் புலிக்கும் கரடிக்கும் யானைக்கும் கந்தன் நன் நூல்
அலங்காரம் நூற்றுள் ஒருகவிதான் கற்று அறிந்தவரே.
ஆத்ம ஞான மையம்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: