ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

இந்த Trading Myth-a நம்பாதீங்க! SEBI -யோட Shocking Report!(தமிழில்) - Holistic Investment Tamil

investment insights tamil

investment ideas

investment options

investment insights

investment disciplines

investments

invest money

retirement planning

tamil

retirement

index investing

how to invest

increase income

finance literacy

secrets to become rich

financial planning

vathanthi

nifty next 50

becoming rich

savings

finance

how to get rich

nifty 50

us inflation data

vadhanthi

last of us

index fund

financial knowledge

tesla price cut

india

index

Автор: HolisticInvestment Tamil

Загружено: 2025-11-26

Просмотров: 1047

Описание: Ninety percent. தோத்துப்போறதுக்கான probability இருக்குற ஒரு game far game அப்படின்னு சொல்ல முடியுமா?

அப்படிப்பட்ட ஒரு game தான் Stock trading. இத நான் சொல்லல. செபி யோட ரிப்போர்ட் சொல்லுது. Ninety percent of the traders பணத்தை ஸ்டாக் மார்க்கெட்டில் லூஸ் பண்ணியிருக்காங்க. வெறும் seven percent traders மட்டும் தான் பணத்தை சம்பாதிச்சிருக்காங்க அப்படின்னு செபி யோட ரிப்போர்ட் சொல்லுது. இருந்தாலும் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஏன் ஸ்டாக் மார்க்கெட்டில் விளையாடுறாங்க.

ஸ்டாக் டிரேடிங் ங்கறது ஒரு வாய்ப்பா? அல்லது நம்மள addict ஆக்க ஒரு gambling ஆ?

நம்மளும் ஒரு மேம்பட்ட வாழ்க்கை போக வேணாமா? கார் வாங்கலாம்னு பார்க்க வேணாமா?

கடந்த மூன்று வருஷத்துல மட்டுமே ஒட்டுமொத்த stock traders உம் stock trading பண்ண பணத்தோட மதிப்பு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபா பொத்துக்கிட்டு இருக்கேடா. இப்படி கையில இருக்குற பணத்தையெல்லாம் லூஸ் பண்ணதுக்கு அப்புறமா எப்படி traders ஆல் ஒரு மேம்பட்ட வாழ்க்கையை வாழ முடியும்? உங்களுக்கு தெரிஞ்ச உங்க circle ல யாராவது ஸ்டாக் டிரேடிங் ல ட்ரை பண்ணி பெரிய அளவுல சம்பாதிச்சி காரு, வீடு னு settle ஆகி இருக்காங்களாம். ஸ்டாக் trading அப்படின்றது ஒரு விதமான மாயை. சில trade ல நீங்க profit பாப்பேன். அது உங்களுக்கு ஆசையை தூண்டிவிட்டு excitement ஆக்கி, அதிக பணத்துல trade பண்ண வச்சு ஒரு நாள் மொத்தமா loss பண்ணி விடும். அதனாலதான் Warren Buffet சொல்றாரு. If you want excitement take it under டாலர் and go to. லாஸ் வேகாஸ் அப்படின்னு உனக்கு.

இதுக்கு அப்புறமும் ஸ்டாக்ல ட்ரேட் பண்ணி பெரிய அளவுல weight bill பண்ணலாம்ன்னு நினைச்சங்கன்னா அது வெறும் பகல் கனவு தான். அதுக்கு பதிலா உங்க salary ல இருந்து பத்துல இருந்து இருபது percent ah save பண்ணுங்க. Mutual fund SIP ல invest பண்ணுங்க. கண்டிப்பா வெல்த் create பண்ணலாம். உங்களுக்கு excitement வேணும்னா ஸ்டாக் trading இறங்குங்க. உங்களுக்கு ரிட்டன்ஸ் வேணும். Wealth create பண்ணனும். அப்டின்னா mutual fund எஸ்ஐபி ல invest பண்ணுங்க. சரியான method ல mutual fund ல எஸ்ஐபி ல invest பண்ணி wealth create பண்ணனும்ன்னு நினைச்சிங்கன்னா description link ஐ click பண்ணுங்க. நாம discuss பண்ணலாம்.

A game where you have a ninety percent probability of losing—can we even call that a fair game? That’s exactly what stock trading is. I am not saying this. SEBI’s report says it.

According to SEBI, 90% of traders lose money in the stock market. Only 7% of traders actually make profits. Even then, why do people put their hard-earned money into stock trading?

Is stock trading really an opportunity? Or is it a form of gambling designed to make us addicted?

Don’t we also want to live a better life? Don’t we want to think about buying a car?

In the last three years alone, the total value of money lost by stock traders has reached ₹1,80,000 crore. After losing so much money, how can traders expect to live a better life?

Think about your own circle—do you know anyone who tried stock trading, made big money, bought a car or a house, and got settled in life?
Stock trading is a kind of illusion. In a few trades, you may see some profit. That creates excitement, tempts you to put in more money, and one day you end up losing everything.

That’s why Warren Buffett said:
“If you want excitement, take a hundred dollars and go to Las Vegas.”

If you still think you can become wealthy through stock trading, that’s just a daydream.

Instead, save 10% to 20% of your salary and invest it in Mutual Fund SIPs. You can definitely create wealth.

If you want excitement, go into stock trading.
If you want returns and want to create real wealth, invest in Mutual Fund SIPs.

If you want to build wealth the right way through SIPs, click the link in the Description—we can discuss it.

Join us at our monthly webinar on investment and wealth creation: https://www.holisticinvestment.in/hol...


If you have any questions...or if you need professionals' help, then you can take advantage of our 30-minute Complimentary Financial Plan Consultation.

Click the link to register: https://www.holisticinvestment.in/com...


Follow us on our Social Media Channels for more updates:
Facebook:   / holisticinve.  .

Whatsapp Channel: https://whatsapp.com/channel/0029VaGm...

Twitter:   / holistic_invest  

LinkedIn:   / holi.  .

Instagram:   / holistic_in.  .

Pinterest:   / holisticinv.  .


#investment
#investmentplanning
#InvestmentAdvisory
#invest
#HolisticInvestmentPlanners
#holistic #financial #investing #financialservices
#financialeducation #investment #investor #invest
#InvestWisely #mutualfunds #MutualFundsInvestment
#savings #goals #financetips #taxes #income
#FinancialFreedom #PersonalFinance #FinancialPlanning
#FinancialLiteracy #RetirementPlanning #DebtFree

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
இந்த Trading Myth-a நம்பாதீங்க! SEBI -யோட Shocking Report!(தமிழில்) - Holistic Investment Tamil

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

© 2025 ycliper. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]