ஆயனை தேடும் ஆடுகள் போல# aayanai theadum aadukal Pola# Entrance song# வருகைப்பாடல்# Jesus
Автор: தாயே
Загружено: 2025-10-14
Просмотров: 4243
Описание:
ஆயனை தேடும் ஆடுகள் போல ஓடி வாருங்கள்
நம் பாவங்கள் போக்கும் பலியில் இணைய கூடி வாருங்கள்_2
வாருங்கள்=2 அவர் பதம் வாருங்கள்
கூடுங்கள்=2 இறைபதம் கூடுங்கள்= நல்ல ஆயனை
1. பசும்புல் வெளிமீது எனை அவர் நடத்தி செல்வார்
அமைதியின் வழியினிலே என்நாளும் காத்திடுவார்=2
புத்துயிர் அளித்திடுவார் நீதிவழி நடத்திடுவார்=2
இருள்சூழ் நிலையிலிருந்து ஒளி வழி தந்திடுவார்
வாருங்கள்=2 அவர் பதம் வாருங்கள்
கூடுங்கள்=2 இறைபதம் கூடுங்கள்= நல்ல ஆயனை
2. எதிரிகள் கண்முன்னே எனை என்றும் உயர்த்துகின்றாய்
நறுமண தைலம் பூசி அபிஷேகம் செய்கின்றாய்=2
அருள் நலம் தருகின்றாய், பேரன்பு காட்டுகின்றாய்=2
ஆண்டவரின் இல்லத்திலே நெடுநாள் வாழசெய்வாய்
வாருங்கள்=2 அவர் பதம் வாருங்கள்
கூடுங்கள்=2 இறைபதம் கூடுங்கள்= நல்ல ஆயனை
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: