Enthan Aathumave Kartharai Thuthi | 10,000 Reasons - Tamil (Bless the Lord Oh My Soul)| Lyrical Song
Автор: Chris Muhil
Загружено: 2021-06-28
Просмотров: 1324
Описание:
Song: 10,000 Reasons (Bless the Lord Oh My Soul)
Lyrics: Matt Redman
______
Tamil Lyrics:
எந்தன் ஆத்துமாவே கர்த்தரை துதி
முழு உள்ளத்தோடே..
அவர் நாமத்தையே ஸ்தோத்தரி
பரிசுத்தர் நீரே..!
1. நீர் செய்த சகல உபகாரங்களையும்
ஒவ்வொன்றாய் எண்ணி துதித்திடுவேன்..!
என்ன நடந்தாலும் என்ன நேர்ந்தாலும்
உம்மையே நம்பியே துதித்திடுவேன்..! - எந்தன்
2. நீர் அன்பில் சிறந்தவர் தயவில் பெரியவர்
இரக்கத்தில் ஐஸ்வர்யம் உள்ளவரே..!
உம் கிருபையினால் என்னை நிரப்பின தேவனே
வாழ் நாளெல்லாம் உம்மை துதித்திடுவேன்..! - எந்தன்
3. நாட்கள் நகர்ந்திட்டாலும் காலம் கடந்திட்டாலும்
கர்த்தரே நீர் என்றும் மாறாதவர்..!
உம் கிருபையை என்றும் எண்ணி துதித்திடுவேனே
ஆயிரம் நாவுகள் போதாதே..! - எந்தன்
4. எந்தன் வலிமை தோல்வியுறும் அந்த நாள்தனில்
முடிவும் நெருங்கும் என் நேரமும் வந்திடும்..
ஆனாலும் என் ஆன்மா பாடும் உம்புகழை..
ஆயிரம் ஆண்டுகள் என்றென்றுமே..! - எந்தன்
எந்தன் ஆத்துமாவே கர்த்தரை துதி
முழு உள்ளத்தோடே..
அவர் நாமத்தையே ஸ்தோத்தரி
பரிசுத்தர் நீரே..! (2)
#10000reasons #10000reasonstamil
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: