ஆளுநர் அறிக்கையில் இருந்தது என்ன..? சட்டப்பேரவையில் வெளிநடப்புக்குப் பின் சொன்ன எடப்பாடி பழனிசாமி
Автор: Times Now Seithi
Загружено: 2026-01-20
Просмотров: 109
Описание:
Tamil Nadu Assembly MK Stain Speech | Tamil Nadu Governor RN Ravi | Edappadi Palaniswami | Admk | தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆளுநர் உரையின் போது மரபை மீறி முதல்வர் உரையாற்றியது எந்த விதத்தில் நியாயம். தமிழகத்தில் நடைபெறும் உண்மையை ஆளுநர் உரையில் எழுதிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். திருத்திக் கொடுக்க வேண்டும் என்று தான் கேட்டிருக்கிறார். ஆளுநரை விமர்சிப்பது சரி அல்ல. நாங்கள் அதை செய்ததும் கிடையாது.” என்றார்.
#TimesNowSeithi | #tamilnaduassembly #tnassembly #admk #admknews #edappadipalanisamy #eps #governorrnravi #rnravi #dmk #mkstalin
Times Now Seithi - Tamil News
-------------------------------------------------------------------------------------------------------------------------
Times Now Seithi is the Tamil News YouTube Channel of Times Network. Here You will Find All the Latest News & updates.
So Keep Supporting and don't forget to Subscribe to us.
உள்ளுர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: