20x20 Villa 400 qf beauty Villa
Автор: JGN Tamilan
Загружено: 2021-08-13
Просмотров: 52269
Описание:
அனைவருக்கும் வணக்கம்.
400 சதுர அடியில் அழகான மாடி வீடு கட்டிடம்.
இந்த மாடி வீடு கட்டுவதற்கான அடிப்படை பிளான் (plan) மற்றும் எலிவேஷன் டிசைன் (Elevation design) போடப்பட்டு அப்படியே வடிவமைக்கப்பட்டது.
No 01 வீடு கட்ட வேண்டிய இடத்தை நேரில் பார்த்து எத்தனை சதுரடி உள்ளது என்று பார்கத்து அளவுகள் எடுக்க வேண்டும்.
No 02 மொத்தம் சதுரஅடிகள் அளந்த பிறகு வீடு அமைவதற்கான பிளானிங் போட வேண்டும்.
No 03 வீட்டோட பிளான் ஏற்றார்போல் (3d Design) வீடு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு மாடல் வைத்துக்கொள்ள வேண்டும்.
No 04 கட்டவேண்டிய வீட்டோட மாடல் வைத்துக்கொண்டு வீடுகட்டி முடிப்பதற்கான மொத்த தொகையை கணக்கிட வேண்டும்.
No 05 குடும்பத்தின் உறுப்பினர்கள் வருகை தந்து பூமிபூஜை போட வேண்டும்.
No 06 தங்களுக்குப் பிடித் இன்ஜினியர் வைத்து வீடு கட்ட ஆரம்பிக்க வேண்டியதுதான்.
அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி!!!
72002 04401
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: