Hello Madurai Online FM | Hello Madurai
Автор: Hello Madurai
Загружено: 2019-10-03
Просмотров: 2502
Описание:
விரைவில் உங்கள் ஹலோ மதுரை ஆப்பில் ஆன்லைன் FM ஒலிபரப்பாக உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
FM -ல் ஆர்ஜே வாக பணிபுரிவது உங்கள் கணவா ?
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்...
மதுரை குறித்து ஏதாவது ஒரு தலைப்பில் இரண்டு நிமிடம் உங்கள் குரலில் பேசி இறுதியில்
இது நம்ம FM
இது நமக்கான FM
உங்களுடன் பேசுவது உங்கள் ஹலோ மதுரை FM ஆர்.ஜே... என்று உங்கள் பெயரை ஒலிப்பதிவு செய்து [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் குரல் நமது ஹலோ மதுரை எப்ஃஎம் விரைவில் ஒலிபரப்பப்படும்.
நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது ஹலோ மதுரை ஆன்லைன் FM
இது நம்ம FM
நமக்கான FM.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
More Contacts -
Hello Madurai team
9566531237
#HelloMaduraiOnlineFM #HelloMadurai
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: