பலன் தரும் பதிகங்கள் - 7 எதிரிகளின் சதி மற்றும் தொல்லைகளிலிருந்து விடுபட படிக்க வேண்டிய பதிகம்.
Автор: இன்று ஒரு தகவல் சுதாமா Indru Oru Thagaval SUDHAMA
Загружено: 2025-11-11
Просмотров: 1008
Описание:
கடன்,வறுமை அனைத்தையும் போக்கி சகல செல்வங்களையும் பெற்றுத் தருவதோடு வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தி தரும் அருணகிரிநாதர் அருளிச்செய்த திருப்புகழ்,கந்தர் அலங்காரம் மற்றும் கந்தர் அனுபூதி.
தினமும் பாராயணம் செய்ய நினைத்தது யாவும் ஈடேறும்.
நம்பிக்கையுடன் படித்தால் பலன் நிச்சயம்.
நினைத்த செயல் நினைத்த வண்ணமாக நடத்தித் தருவான் நம் கந்த கடவுள் சொந்த கடவுள் முருகப்பெருமான்.
எண்ணிய செயல்கள் அனைத்தும் ஈடேற படிக்க வேண்டிய திருப்புகழ் கந்தர் அனுபூதி பிரம்ம முகூர்த்த வழிபாடு மற்றும் தானம்.
• கிருத்திகைவிரதம் அன்று இந்த சக்திவாய்ந்த ப...
• முருகனை தினமும் பாராயணம்செய்ய அருணகிரிநாதர...
• பலன் தரும் பதிகங்கள்-2,நல்ல வரன் திருமணம் ...
• அனைத்துவிதமானபிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு ...
• கந்தசஷ்டி முதல் நாள் 22.10.25. கலசம்,படம் ...
• பலன் தரும் பதிகங்கள் - 3 வாழ்க்கையில் முன்...
• பலன் தரும் பதிகங்கள்- 1 நினைத்ததை நினைத்த ...
#kadantheera #varumaineenga #selvamsera
#நினைத்தசெயல்வெற்றிகரமாகநடக்க
#சொந்தவீடுஅமைய #நிலம்வாங்க
#எதிரிகளின்தொல்லைநீங்க
நாம் நினைத்தது நினைத்தபடியே நடக்க படிக்க வேண்டிய
திருப்புகழ்:
நினைத்தது எத்தனையில் தவறாமல்
நிலைத்த புத்திதனைப் பிரியாமல்
கனத்த தத்துவம் உற்றழியாமல்
கதித்த நித்தியசித்தருள்வாயே
மனித்தர் பத்தர்தமக்கு எளியோனே
மதித்த முத்தமிழில் பெரியோனே
செனித்த புத்திரரிற் சிறியோனே
திருத்தணிப்பதியிற் பெருமாளே.
நாம் நினைத்தது நினைத்தபடியே நடக்க படிக்க வேண்டிய
அநுபூதி:
மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து
ஐயோ, அடியேன் அலையத் தகுமோ?
கையோ, அயிலோ, கழலோ முழுதும்
செய்யோய், மயில் ஏறிய சேவகனே.
#kadan #varumaineenga #arunagirinadhar
#thiruppugazh #kandharanuboothi
#kandharalankaram
#Palantharumpadhigam #padhigam
#Ninaithadhunadakka
#நல்லவேலைகிடைக்க
#தொழிலில்லாபம்அதிகரிக்க
#எதிரிகளின்சதிமற்றுமதொல்லை
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: