𝗧𝗵𝗮𝗲𝗻 𝗜𝗻𝗶𝗺𝗮𝗶𝘆𝗶𝗹𝘂𝗺 𝗬𝗲𝘀𝘂𝘃𝗶𝗻 – 𝗘𝗽𝗶𝘀𝗼𝗱𝗲 𝟯 𝗧𝗵𝗮𝗹𝗮𝗶𝗺𝘂𝗿𝗮𝗶𝗴𝗮𝗹𝗶𝗻 𝗦𝗮𝗻𝗴𝗲𝗲𝘁𝗵𝗮𝗺 “தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்”
Автор: Capture
Загружено: 2026-01-26
Просмотров: 18
Описание:
#ThaenInimaiyilumYesuvin #TamilChristianSong #JesusSong
𝗧𝗵𝗮𝗲𝗻 𝗜𝗻𝗶𝗺𝗮𝗶𝘆𝗶𝗹𝘂𝗺 𝗬𝗲𝘀𝘂𝘃𝗶𝗻 – 𝗘𝗽𝗶𝘀𝗼𝗱𝗲 𝟯
𝗧𝗵𝗮𝗹𝗮𝗶𝗺𝘂𝗿𝗮𝗶𝗴𝗮𝗹𝗶𝗻 𝗦𝗮𝗻𝗴𝗲𝗲𝘁𝗵𝗮𝗺
𝗟𝗶𝗴𝗵𝘁𝗵𝗼𝘂𝘀𝗲 𝗥𝗲𝗰𝗼𝗿𝗱𝘀
“தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் இனிமையானது.”
இந்த ஆராதனைப் பாடல், இயேசுவின் நாமத்தின் இனிமையும், அவருடைய அன்பும், கிருபையும் அழகாக வெளிப்படுத்துகிறது.
தலைமுறைகளை இணைக்கும் இசையின் மூலம், இயேசுவை முழு இதயத்துடன் நேசிக்க அழைக்கும் ஒரு இனிய ஜெபப் பாடல்.
A sweet Tamil Christian worship song declaring that the name of Jesus is sweeter than honey, filling hearts with love, peace, and devotion.
🙏 இந்த பாடல் உங்கள் இதயத்தை ஆனந்தமும் ஆராதனையும் நிரப்பட்டும்.
1 வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.
[சங்கீதம் 19:1]
2 பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது.
[சங்கீதம் 19:2]
3 அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை.
[சங்கீதம் 19:3]
4 ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறது, அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார்.
[சங்கீதம் 19:4]
5 அது தன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போலிருந்து, பராக்கிரமசாலியைப்போல் தன் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருக்கிறது.
[சங்கீதம் 19:5]
6 அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, அவைகளின் மறுமுனைவரைக்கும் சுற்றியோடுகிறது, அதின் காந்திக்கு மறைவானது ஒன்றுமில்லை.
[சங்கீதம் 19:6]
7 கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது, கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.
[சங்கீதம் 19:7]
8 கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது, கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது.
[சங்கீதம் 19:8]
9 கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது, கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது.
[சங்கீதம் 19:9]
10 அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது.
[சங்கீதம் 19:10]
#𝗧𝗵𝗮𝗲𝗻𝗜𝗻𝗶𝗺𝗮𝗶𝘆𝗶𝗹𝘂𝗺𝗬𝗲𝘀𝘂𝘃𝗶𝗻
#𝗧𝗮𝗺𝗶𝗹𝗖𝗵𝗿𝗶𝘀𝘁𝗶𝗮𝗻𝗦𝗼𝗻𝗴
#𝗧𝗮𝗺𝗶𝗹𝗪𝗼𝗿𝘀𝗵𝗶𝗽
#𝗖𝗵𝗿𝗶𝘀𝘁𝗶𝗮𝗻𝗪𝗼𝗿𝘀𝗵𝗶𝗽
#𝗪𝗼𝗿𝘀𝗵𝗶𝗽𝗦𝗼𝗻𝗴
#𝗝𝗲𝘀𝘂𝘀𝗦𝗼𝗻𝗴
#𝗖𝗵𝗿𝗶𝘀𝘁𝗶𝗮𝗻𝗠𝘂𝘀𝗶𝗰
#𝗧𝗮𝗺𝗶𝗹𝗚𝗼𝘀𝗽𝗲𝗹
#𝗚𝗼𝘀𝗽𝗲𝗹𝗠𝘂𝘀𝗶𝗰
#𝗟𝗶𝗴𝗵𝘁𝗵𝗼𝘂𝘀𝗲𝗥𝗲𝗰𝗼𝗿𝗱𝘀
#𝗧𝗵𝗮𝗹𝗮𝗶𝗺𝘂𝗿𝗮𝗶𝗴𝗮𝗹𝗶𝗻𝗦𝗮𝗻𝗴𝗲𝗲𝘁𝗵𝗮𝗺
#𝗧𝗮𝗺𝗶𝗹𝗦𝗼𝗻𝗴
#𝗧𝗮𝗺𝗶𝗹𝗪𝗼𝗿𝘀𝗵𝗶𝗽𝗦𝗼𝗻𝗴
#𝗖𝗵𝗿𝗶𝘀𝘁𝗶𝗮𝗻𝗧𝗮𝗺𝗶𝗹
#𝗝𝗲𝘀𝘂𝘀
#𝗪𝗼𝗿𝘀𝗵𝗶𝗽
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: