IRAIVA | இறைவா நீ எங்கே இருப்பாயோ | Fr Sahay Leeban OSM | James Roshan T
Автор: கிழக்குத்திசை | Eastside
Загружено: 2025-08-15
Просмотров: 3485
Описание:
lyrics
இறைவா இறைவா நீ எங்கே இருப்பாயோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
உன் அருகில் நான் அமர்ந்திட
உன் நிழலில் நான் வாழ்ந்திட
உள்ளம் அமைதி கொள்ளாதோ - உயிரே
1. நான் உன்னை மறந்தாலும் நீ என்னை மறப்பதில்லை
நான் உன்னை வெறுத்தாலும் நீ என்னை வெறுப்பதில்லை
சாய்ந்தே நான் வீழ்கின்றேன் கரத்தில் என்னை தாங்கிடுவாய்
தேவா உனைத் தேடுகின்றேன் அருகில் நீ வருவாயா
சிறகில் சுகம் தருவாயா
2. நான் உன்னைப் பழித்தாலும் நீ என்னைப் பழிப்பதில்லை
நான் உன்னைப் பிரிந்தாலும் என்னைக் கைவிடுவதில்லை
நோயால் நான் வாடுகின்றேன் குணமாக்கிக் காத்திடுவாய்
தேவா நான் தேம்புகின்றேன் தேற்றிட நீ வருவாயா
ஆறுதலைத் தருவாயா
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: