2026 New Year Celebration 🎆 Family Terrace BBQ & Thoothukudi Carols | Tamil Vlog
Автор: Living Rajfully
Загружено: 2026-01-08
Просмотров: 491
Описание:
2026 New Year Celebration with My Family ❤️🔥
இந்த vlog-ல நாங்க 2026 New Year-ஐ terrace-ல BBQ வைத்து family-ஆ celebrate பண்ணினோம்.
என் wife, brother, wife mother எல்லாரும் சேர்ந்து fun, food & full vibe 😍
🔥 BBQ Preparation:
இந்த BBQ-க்கு நான் market-ல coal வாங்கிட்டு,
Terrace-ல brick வைத்து rectangular shape-ல setup பண்ணி,
first layer-ஆ dry sand, அதுக்கு மேல coal போட்டு base ready பண்ணினேன்.
🛒 Shopping Fun:
அதுக்கப்புறம் BBQ-க்கு
🍄 Mushroom
🍍 Pineapple
🐔 Chicken
🌽 Baby Corn
🧈 Paneer
எல்லாம் வாங்கிட்டு வந்தோம்.
🌶️ Marination Moments:
BBQ-க்கு base masala prepare பண்ணும்போது
fun talks, laughs & family bonding எல்லாம் capture பண்ணியிருக்கேன் ❤️
🎶 Thoothukudi Famous New Year Carols:
New Year night-ல
Thoothukudi-ல famous-ஆ நடக்குற Carols celebration-க்கு போனோம் 🎄✨
அந்த vibe, மக்கள், music – எல்லாமே vera level 🔥
🔥 Terrace BBQ Cooking:
Carols முடிச்சிட்டு home வந்ததும் terrace-க்கு போய்
BBQ start பண்ணினோம் 😍
✔️ Paneer BBQ
✔️ Pineapple BBQ
✔️ Chicken BBQ
✔️ Mushroom BBQ
✔️ Baby Corn BBQ
ஒவ்வொன்னா taste பண்ணி family-ஆ enjoy பண்ணினோம் ❤️
இந்த New Year celebration எங்களுக்கு really special memory 💫
👉 இந்த vlog முழுக்க முழுக்க family love, food & celebration-ஐ capture பண்ணியிருக்கு.
Watch till end & feel the New Year vibe 🥳
🙏 Like | Share | Subscribe
Support pannunga ❤️
---------------------------------------------------
Follow My Social Media Pages:
Instagram - Raj :- / rajgaming__g
Instagram - Abi:- / wanderwithabi
Facebook :- / rajtraveldiary
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: