கினி எலி வளர்ப்பு 🐭 Guinea pig ☎️ Hello Madurai
Автор: Hello Madurai
Загружено: 2021-11-18
Просмотров: 31515
Описание:
#கினிஎலி #Guinea #Guineapig
செல்லப்பிராணிகள் வளர்ப்பில் கினி எலிகள் இன்றைக்கு பிரபலம் அடைந்து வருகின்றன. செல்லப்பிராணிகள் வளர்ப்பினைத் தாண்டி இதில் வருமானமும் பார்க்கலாம் என்கிறார் மதுரை அழகர் கோவில், மூனூர் கிராமத்தில், கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக முயல் வளர்ப்பில் ஈடுபட்டு வரும் ஏ.பெரியழகன் எனும் பட்டதாரி இளைஞர்.
முக்கியமாக இவரது A.V.P. விவசாய பண்ணையில் முயல், வாத்து, காடை, நாட்டுக் கோழி, சாதி கோழி, வெள்ளாடு ஆகிவற்றோடு இயற்கை விவசாயம் செய்து வருகின்றார்.
பாரம்பரிய பூர்வீகத் தொழிலான விவசாயத்தை விட்டு வழுவாது, கால்நடை வளர்ப்பில் தன்னை நிலை நிறுத்தி, தனது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து, முயல் வளர்ப்பில் வெற்றி பெற்றுள்ளார்.
கினி எலி ஜோடி ரூ.500 ஆகும்.
முயல் வீடியோக்கள் தொடரும்... 💪
🐰 A.V.P. விவசாய பண்ணை முகவரி 🐰
அழகர்கோவில் மெயின்ரோடு
மூனூர், மதுரை 625301.
தொலைபேசி எண் ☎️ 87540 67645 ☎️ 94880 73047
1) முதல் வீடியோ
• 🐰 முயல் வளர்ப்பில் 🐇 முன்னேறிய பட்டதாரி இள...
🐰 முயல் வளர்ப்பில் 🐇 முன்னேறிய பட்டதாரி இளைஞர்
________________________________________________________
🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝
உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:
Hello Madurai M.Ramesh - 📞 95 66 53 1237. ( Reporter - Whats app )
_________________________________________________________
மேலும் எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
💓 App Link: https://play.google.com/store/apps/de...
💓Online Web Tv : https://hellomaduraitv.com/
💓 Facebook : / hellomaduraitv
💓 Hello Madurai News website : https://hellomadurai.in/
💓 Agri News website : https://tamilvivasayam.com/
💓 Amma Samaiyal Food website : https://ammasamaiyal.com/
💓 Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: