முக்தி அனுபவம் - விஜய் நாயுடு ஜி, மும்பை
Автор: SRI PARAMJYOTHI KALKI ARPUTHANGAL - TAMIL
Загружено: 2024-12-02
Просмотров: 56
Описание:
நமஸ்தே!
முத்தி நிலை - காலம் காலமாக தொன்றுதொட்டு நம் முன்னோர்கள், ரிஷிகள், சான்றோர்கள், ஞானிகள் மட்டுமல்லாமல் அரசன் முதல் ஆண்டிவரை அனைவரும் அடைய விரும்பிய நிலை, இந்த முக்தி நிலை. இறையருளால் சிலர் அடைந்தனர், சிலர் இதன் ருசி பெற்றனர், மற்றும் சிலர் இதனை விவரித்தனர். இந்நிலையில் அப்படி என்ன இருக்கும் - சுருக்கமாக சொன்னால், இதனை அனுபவிப்பதை தவிர வேறு எந்த ஒரு விளக்கமும் இந்நிலையினை விவரிக்க இயலாது. அப்பேற்பட்ட பேரானந்த நிலையினை சாமானியர்களும் பெறுமாறு அருளியவர்தான் ஸ்ரீ பரஞ்ஜோதி கல்கி. இந்த சானலில் முக்தி தலைப்பில் உள்ள ஒவ்வொரு விடியோவும் ஒரு சாமானியரின் முக்தி அனுபவம் - அவர்கள் இந்த சமுதாயத்தில் நம்மில் ஒருவராக முக்தி நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இந்த அனுபவங்களை சிரத்தையுடன் கேட்போம், நாமும் அந்நிலை பெற ஸ்ரீ பரஞ்ஜோதி கல்கியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: